7,178
தொகுப்புகள்
சி (தானியங்கி இணைப்பு: fi:San Antonio Spurs) |
|||
'''சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்''' (San Antonio Spurs) [[என். பி. ஏ.]]-இல் ஒரு [[கூடைப்பந்து]] அணியாகும். இந்த அணி [[டெக்சாஸ்]] மாநிலத்தில் [[சான் அன்டோனியோ]] நகரில் அமைந்துள்ள [[ஏடி&டி சென்டர்]] மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் [[ஜார்ஜ் கெர்வின்]], [[டேவிட் ராபின்சன்]], [[டிம் டங்கன்]].
== வெளி இணைப்புகள் ==
* [http://www.nba.com/spurs சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்]
<br/>
{{NBA}}
[[பகுப்பு:கூடைப்பந்து அணிகள்]]
|
தொகுப்புகள்