பறவை நோக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
சி + பகுப்பினை இணைக்கவும் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{Uncategorized}}
'''பறவை நோக்குதல்''' என்பது மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் காணப்படும் பறவைகளை கவனித்து பார்த்து,ஒலிகளைக் கேட்டு கற்றுக்கொள்ளுதல் மற்றும் அவற்றின் வாழிடங்களையும் உணவுமுறைகளையும் அறியும் ஒரு பொழுதுப்போக்கு அம்சம் . [[இருகண் நோக்கி]] ,குறிப்பு ஏடு பறவைகள் பற்றிய அறிமுகக் கையேடுகளுடன் பறவைகளின் வாழிடம் அல்லது [[தமிழகப் பறவைகள் சரணாலயங்கள்|பறவைகள் சரணாலயம்]] சென்று பறவைகளை உற்று நோக்கி அறிவது‌ பறவை நோக்குதல்.
[[File:Birdwatching.jpg|thumb|பறவை நோக்குதல் ]]
"https://ta.wikipedia.org/wiki/பறவை_நோக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது