மரபு வழி மருத்துவத்தில் சித்தர்களால் தமிழில் வழங்கப்பட்ட மருத்துவ முறை சித்த மருத்துவமாகும்மருத்துவம்.<ref>Recipes for Immortality : Healing, Religion, and Community in South India: Healing, Religion, and Community in South India, p.93, Wellington Richard S Weiss, Oxford University Press, 22-Jan-2009</ref><ref>The Encyclopedia of Ayurvedic Massage, John Douillard, p. 3, North Atlantic Books, 2004</ref> [[அகத்தியர்]] ஆசானாக பதினெண் சித்தர்கள் தொகுத்து வழங்கிய தமிழ் மருத்துவ முறை ஆகும்.<ref>http://nischennai.org/uploaded/pdf/e-Book-NIS.pdf</ref>