தங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 7:
தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்;<ref>{{cite book |doi=10.5772/62288 |isbn=978-953-51-2252-4 |chapter=Combined Transmission Electron Microscopy – In situ Observation of the Formation Process and Measurement of Physical Properties for Single Atomic-Sized Metallic Wires |author=Masuda, Hideki |title=Modern Electron Microscopy in Physical and Life Sciences |editor=Janecek, Milos |editor2=Kral, Robert |publisher=InTech |year=2016}}</ref> வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். ஒருபங்கு [[நைத்திரிக் அமிலம்|நைத்திரிக் அமிலமும்]] மூன்று பங்கு [[ஐதரோகுளோரிக் அமிலம்|ஐதரோகுளோரிக் அமிலமும்]] சேர்ந்த '''இராஜ திரவம்''' என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும்.<ref>{{Cite book|url=https://books.google.com/?id=E0gYDQAAQBAJ&pg=PA113&dq=gold+valued+because+of+resistance+to+corrosion+historically#v=onepage&q=gold%20valued%20because%20of%20resistance%20to%20corrosion%20historically&f=false|title=The Crystal Guide: Identification, Purpose and Values|last=Polk|first=Patti|date=2016-12-29|publisher="F+W Media, Inc."|isbn=9781440247187|language=en}}</ref> தங்கம் சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களை வெகுவாகத் தெறிக்கவிடும் தன்மையைக் கொண்டுள்ளது.<ref>{{cite web|url = http://www.webexhibits.org/causesofcolor/9.html|title=Gold: causes of color|accessdate=6 June 2009}}</ref> அத்துடன் இது [[செங்கீழ்க்கதிர்|செங்கீழ்க்கதிர்களை]]த் தெறிக்கவிடும் ஆற்றலையும் கொண்டுள்ளது. இத்த்ன்மையின் காரணமாக வெப்பத் தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகளில் இது பயன்படுத்தப்படுகின்றது.<ref>{{Cite book |title=Suiting up for space: the evolution of the space suit |last=Mallan |first=Lloyd |date=1971 |publisher=John Day Co. |isbn=978-0-381-98150-1 |page=216}}</ref>
 
===நச்சுத்தன்மை===
தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றதாகும். ஆதலாலேயே தங்கம் [[தங்க இலை]] போன்ற உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.<ref>{{cite web |last=Dierks |first=S. |title=Gold MSDS |url=http://www.espi-metals.com/msds's/gold.htm |publisher=Electronic Space Products International |date=May 2005}}</ref> and is sometimes used as a food decoration in the form of [[gold leaf]].<ref>{{Cite book|url=https://books.google.com/?id=4zK6CgAAQBAJ&pg=PA5&dq=gold+leaf+food+decoration#v=onepage&q=gold%20leaf%20food%20decoration&f=false|title=Gold Nanoparticles for Physics, Chemistry and Biology|last=Louis|first=Catherine|last2=Pluchery|first2=Olivier|date=2012-01-01|publisher=World Scientific|isbn=9781848168077|language=en}}</ref> அதுமட்டுமன்றி [[கோல்ட்ச்லாஜர்]]., [[கோல்ட் ஸ்ரைக்]], [[கோல்ட் வாஜர்]] போன்ற மதுசாரங்களிலும் உலோக நிலைத் தங்கம் பயன்படுகின்றது.அத்தோடு, உலோகத் தங்கம் உணவு சேர்பொருளாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் தங்கத்தின் அயன் நச்சுத்தன்மை கொண்டதாகும். [[தங்க உப்புகள்]] மற்றும் [[தங்கம்(I,III) குளோரைட்|தங்கக் குளோரைட்]] ஆகியவையும் ஈரலுக்கும், சிறுநீரகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.
== தங்கத்தின் மதிப்பு ==
தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது.<ref>{{Cite book|url=https://books.google.com/?id=CMllAgAAQBAJ&pg=PA147&dq=gold+valued+because+of+rarity+historically#v=onepage&q=gold%20valued%20because%20of%20rarity%20historically&f=false|title=Murder, Drugs, and Engineering|last=Anderson|first=Dale|date=2009-08-11|publisher=Lulu.com|isbn=9780557077861|language=en}}</ref> தங்கத்தின் '''[[காரட்]]''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது.''' 24''' காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் [[அணிகலன்|ஆபரணங்கள்]] செய்ய முடியாது. '''22''' காரட் முதல் '''9''' காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. '''22'''காரட் தங்கம் என்பது '''91.6''' சதவீதம் தங்கமும் '''8.4''' சதவீதம் [[செம்பு]], [[வெள்ளி]] போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். '''18''' காரட் என்பது '''75''' சதவீதம் தங்கமும், '''14''' காரட் என்பது '''58.5''' சதம் தங்கமும், '''9''' காரட் என்பது '''37.5''' சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. '''22''' காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். 2015 ஆம் ஆண்டளவில் நிலத்தின் கீழ் 186,700 தொன் எடையான தங்கம் காணப்படுகின்றது.<ref>{{cite web|url = http://www.gold.org/supply-and-demand/supply|title = Supply|accessdate = December 26, 2016}}</ref> ஐக்கிய அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் "இவ்வருடத்தின் ஒவ்வாமையை ஏற்படுத்துவான்" எனும் தேர்தலில் தங்கமானது அதிக வாக்குகள் பெற்றது.<ref>MacNeil, Jane Salodof (3 January 2006) [https://www.highbeam.com/doc/1G1-149265914.html Henna tattoo ingredient is Allergen of the Year. (Clinical Rounds)]. ''Skin & Allergy News''.</ref> தூய தங்கம் பெண்களையே அதிகம் ஒவ்வாமையால் பாதித்தது. எனினும் [[நிக்கல்]] போன்றவற்றுடன் கலந்து செய்யும் தங்கம் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. <ref>{{Cite news |last=Brunk |first=Doug |url=http://www.highbeam.com/doc/1G1-176478357.html |title=Ubiquitous nickel wins skin contact allergy award for 2008 |date=15 February 2008}}</ref>
 
 
தங்கத்தின்தங்கம் '''[[காரட்]]''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது.''' 24''' காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் [[அணிகலன்|ஆபரணங்கள்]] செய்ய முடியாது. '''22''' காரட் முதல் '''9''' காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. '''22'''காரட் தங்கம் என்பது '''91.6''' சதவீதம் தங்கமும் '''8.4''' சதவீதம் [[செம்பு]], [[வெள்ளி]] போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். '''18''' காரட் என்பது '''75''' சதவீதம் தங்கமும், '''14''' காரட் என்பது '''58.5''' சதம் தங்கமும், '''9''' காரட் என்பது '''37.5''' சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. '''22''' காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
 
== தங்கச் சுரங்கம் ==
வரி 14 ⟶ 19:
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி [[தென் ஆப்பிரிக்கா]] வில் வெட்டி எடுக்கப்படுகிறது. [[கனடா]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]], [[ஆஸ்திரேலியா]], [[கொரியா]] ஆகிய நாடுகளிலும், [[தென் அமெரிக்கா]] விலும், [[இந்தியா]] வில் [[கர்நாடகா]] மாநிலத்தில் '''[[கோலார்]]''' என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. [[இலங்கை]]யிலுள்ள [[பூகொடை]] என்னுமிடத்திற் [[களனி ஆறு|களனி ஆற்றுப்]] பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.
 
==விலை==
== தங்கத்தின் மதிப்பு ==
2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டிருந்தபோதிலும், 2013-ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு முதல் கால் இறுதியில் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது.<ref>[http://www.bbc.co.uk/tamil/global/2013/03/130315_goldpricesdrop.shtml தங்கத்தின் விலை குறைவது ஏன்]</ref> 2015 ஆம் ஆண்டளவில் ஒரு கிராம் தங்கத்தின் பெறுமதி 39 [[அமெரிக்க டொலர்]]கள் ஆகும்.
தங்கத்தின் '''[[காரட்]]''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது.''' 24''' காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் [[அணிகலன்|ஆபரணங்கள்]] செய்ய முடியாது. '''22''' காரட் முதல் '''9''' காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. '''22'''காரட் தங்கம் என்பது '''91.6''' சதவீதம் தங்கமும் '''8.4''' சதவீதம் [[செம்பு]], [[வெள்ளி]] போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். '''18''' காரட் என்பது '''75''' சதவீதம் தங்கமும், '''14''' காரட் என்பது '''58.5''' சதம் தங்கமும், '''9''' காரட் என்பது '''37.5''' சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. '''22''' காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
 
==தங்கத்தின் விலை==
2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டிருந்தபோதிலும், 2013-ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு முதல் கால் இறுதியில் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது.<ref>[http://www.bbc.co.uk/tamil/global/2013/03/130315_goldpricesdrop.shtml தங்கத்தின் விலை குறைவது ஏன்]</ref>
 
தங்கத்தை இறக்குமதி செய்வது குறைத்து இந்தியாவிற்குள்ளே இருக்கும் தங்கம் சுழற்சி செய்யப்பட்டால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையவும், குறிப்பாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையவும் வழி உருவாக்கும். ( ''தங்கத்தின் விலை ஏறுகிறதா, ஏமாற்றுகிறதா, க. மாரிக்கனி, ஓருலகம் பதிப்பகம், புதிய எண் 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு [[மாம்பலம்]], சென்னை-33'' )
வரி 25 ⟶ 27:
ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் [[மத்திய வங்கி]] ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு [[அரசாங்கம்]] செலாவணி அல்லது [[நாணயம்]] அல்லது [[ரூபாய்]] நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் [[நாணய மதிப்பு]] கணக்கிடப்படுகிறது.
 
== தங்கத்தின் பயன்பாடு ==
தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், போன்றவற்றைச் செய்வர். தங்கம் மென்மையான [[உலோகம்]] ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு [[செம்பு]] அல்லது [[வெள்ளி]] யைக் கலந்து செய்யப்பட்ட [[நகை]] , [[நாணயம்]], [[பாத்திரம்]] முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், [[கைக்கடிகாரம்|கைக்கடிகார உறுப்புகள்]] ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமென்பதற்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்க்கிறார்கள். வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் [[நாடு]] [[அமெரிக்கா]]{{ஆதாரம் தேவை}}.
<gallery>
வரி 37 ⟶ 39:
உலகத் தங்கச் சபையின் கூற்றுக்கு அமைவாக 2014 ஆம் ஆண்டளவில் பூமிக்குக் கீழே 183,600 தொன் எடையுள்ள தங்கம் காணப்படுகின்றது. இது 21 மீற்றர் நீளமுள்ள சதுரமுகி ஒன்றின் கனவளவிற்குச் சமமானதாகும்.<ref>{{cite web|url=http://www.gold.org/supply-and-demand/supply |title=Gold Supply – Mining & Recycling |publisher=World Gold Council}}</ref> இதன் மதிப்பு 6.3 ரில்லியன் [[அமெரிக்க் டொலர்|அமெரிக்க் டொலர்கள்]] ஆகும்.
 
2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடாக [[சீனா]] விளங்குகிறது.<ref name = "china2014">{{cite web |url=http://minerals.usgs.gov/minerals/pubs/mcs/2016/mcs2016.pdf |title=U.S. Geological Survey, Mineral Commodity Summaries, January 2016 |publisher=[[USGSஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை]] |year=2016 |format=PDF |accessdate=30 December 2016}}</ref> சீனா 430 தொன் தங்கத்தை உற்பத்தி செய்தது. சீனாவைத் தொடர்ந்து [[ஆஸ்திரேலியா]]வும், [[உருசியா]]வும் அதிக தங்கத்தை உற்பத்தி செய்த நாடுகளாக விளங்குகின்றன. இவை முறையே 274 மற்றும் 247 தொன் எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்துள்ளன. எனினும் தங்க உற்பத்தி மூலம் பாரிய ஆபத்தான மாசு சூழலில் இடம்பெறுகின்றது.<ref>{{cite journal |last2=Ameer |first2=Marikar, Fouzul |last=Abdul-Wahab |first=Sabah Ahmed |title=The environmental impact of gold mines: pollution by heavy metals |journal=Central European Journal of Engineering |date=24 October 2011 |volume=2 |issue=2 |pages=304–313 |doi=10.2478/s13531-011-0052-3 |bibcode=2012CEJE....2..304A }}</ref><ref>[http://www.scribd.com/doc/82418790/Gold-groduction-and-its-environmental-impact Summit declaration, Peoples' Gold summit, San Juan Ridge, California in June 1999]. Scribd.com (22 February 2012). Retrieved on 4 May 2012.</ref>
 
 
== அகழ்தல் ==
வரி 45 ⟶ 46:
1880களிலிருந்து [[தென்னாபிரிக்கா]]வே உலகின் தங்க விநியோகத்தின் முக்கிய நாடாகவும் வளமாகவும் விளங்குகின்றது. இன்றுள்ள 50 விழுக்காடு தங்கம் இந்நாட்டிலிருந்தே அகழப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் 1,480 தொன் எடையுள்ள தங்கத்தை இந்நாடு உற்பத்தி செய்ததுடன் இது உலகின் அவ்வாண்டின் 79%ஆன உற்பத்தி ஆகும். எனினும், 1905 ஆம் ஆண்டிலிருந்து முதன்மை வகித்த தென்னாபிரிக்காவை, [[சீனா]] 2007 ஆம் ஆண்டில் 276 தொன் தங்கத்தை அகழ்ந்து பின்தள்ளியது.<ref>{{cite web |last=Mandaro |first=Laura |url=http://www.marketwatch.com/story/china-now-worlds-largest-gold-producer-foreign-miners-at-door |title=China now world's largest gold producer; foreign miners at door |publisher=[[MarketWatch]] |date=17 January 2008 |accessdate=5 April 2009}}</ref>
 
2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையானதாக [[சீனா]]வும் அதனைத் தொடர்ந்து [[ஆஸ்திரேலியா]], [[உருசியா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]], [[பெரு]] ஆகிய நாடுகளும் விளங்கின. 20ஆம் நூற்றாண்டில் தங்க அகழ்வில் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா ஏழாம் இடத்தில் இருந்தது. <ref name = "china2014">{{cite web |url=http://minerals.usgs.gov/minerals/pubs/mcs/2016/mcs2016.pdf |title=U.S. Geological Survey, Mineral Commodity Summaries, January 2016 |publisher=[[USGSஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை]] |year=2016 |format=PDF |accessdate=30 December 2016}}</ref> இந்நாடுகளுடன் [[கானா]], [[மாலி]], புர்கினா ஃபசோ, இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவையும் பிரதான தங்க உற்பத்தி நாடுகள் ஆகும்.
 
== நுகர்வு ==
வரி 91 ⟶ 92:
|}
 
== பண்பாட்டு முக்கியத்துவம் ==
தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. இது ஒரு ஆடம்பர பொருளாவும் பாவிக்கப்படுகிறது. [[தமிழர்]]கள் தங்கள் பெண்ணின் திருமணத்தின் போது நகைகள் அணிவித்து கணவன் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். மேலும், தமிழில் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவதும் வழக்கம். இந்தியாவின் செல்வ நிலையைக் கேட்ட பிற நாட்டவர்கள், கடல்வழிப் பயணமாக வந்து வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/தங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது