மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறிய உரை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Asklepios.3.jpg|right|thumb|மருத்துவத்துடன் தொடர்புடைய, பண்டைக் கிரேக்கச் சின்னமான ஒற்றைப் [[பாம்பு]]டன் கூடிய அஸ்கிளெப்பியஸ் கோல். மருத்துவத் தொடர்புள்ள பல தற்காலக் கழகங்களும், நிறுவனங்களும் [[அஸ்லெப்பியசின் தடி|அஸ்கிளெப்பியஸ் கோலைத்]] தமது சின்னங்களில் சேர்த்துள்ளன.]]
[[படிமம்:Medicine aryballos Louvre CA1989-2183.jpg|right|thumb|மருத்துவர் நோயாளிக்கு மருத்துவம் செய்கிறார். [[லூவர்]] அருங்காட்சியகம், [[பாரிஸ்]], [[பிரான்ஸ்]].]]
'''மருத்துவம்''' என்பது [[நோய்]]களைக் குணப்படுத்துவதற்கான [[கலை]]யும், [[அறிவியல்|அறிவியலும்]] ஆகும். இதனை நோய்களைக் கண்டுபிடிக்கவும், அவற்றை குணப்படுத்தவும், அவை வராமல் [[நோய்த்தடுப்பு|தடுக்கவும்]] உதவும் அறிவியல் அல்லது செயல்பாடு எனலாம்<ref>{{cite encyclopedia |title=Medicine |url= http://oxforddictionaries.com/definition/medicine?q=medicine |encyclopedia=[[Oxford Dictionaries Online]] |publisher=Oxford University Press |accessdate=8 Nov 2014}}</ref>. இவ்வகைச் செயல்பாடுகள் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு [[உடல்நலம்நலம் பேணல்|உடல்நலம் பேணற்]] செயல்முறைகளை உள்ளடக்கும்.
 
தற்கால மருத்துவம், காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு, [[உடல்நல அறிவியல்]], [[உயிர்மருத்துவம்|உயிர்மருத்துவ]] ஆய்வுகள், [[மருத்துவத் தொழில்நுட்பம்]] போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. இவ்வாறான குணப்படுத்தல் பெரும்பாலும், [[மருந்து]]கள், [[அறுவை மருத்துவம்]] மற்றும் பிற சிகிச்சைகள் மூலம் செய்யப்படுகிறது. தற்கால மருத்துவத்துக்கு மருத்துவத் தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை எனினும், [[நோயாளி]]களின் உண்மையான துன்பத்தைக் குறைப்பதற்கு, மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளலும், [[கருணை]]யும் தொடர்ந்தும் தேவைகளாகவே உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது