மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறிய உரை திருத்தம்
வரிசை 64:
* [[நுண்ணுயிரியல்]] - நோயுண்டக்கும் நுண்ணுயிரகளான [[பாக்டீரியா]], [[வைரசு]], [[பூஞ்சைகள்]], ஒருசெல் உயிரிகளின் தாக்கம், கட்டுப்பாடு, நச்சு, மருந்தாக்கம் மற்றும் குணப்படுத்தும் மருத்துவ முறைகள் பற்றிய அறிவியல்.
 
* [[மூலக்கூற்று உயிரியல்]] - உயிர் மூலக்கூறுகளின் செயற்பாடு ([[டி.என்.ஏ இரட்டித்தல்]] படியாக்கம்[[ஆர்.என்.ஏ. படியெடுப்பு]], புரத[[மொழிபெயர்ப்பு (உயிரியல்)]], [[புரதம்]] மற்றும் [[மரபியல்]] சார்ந்த உயிர் வேதியியலின் ஒரு பிரிவு.
 
* [[நரம்பியல்]] - நரம்பு மண்டலம் பற்றியது. மூளையும், தண்டுவடமும் சார்ந்த உடற்செயலியல். நரம்பு சார்ந்த அறுவை சிகிச்சை, நோய்கள், மற்றும் உளவியலின் அடிப்படை அறிவியல்.
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது