மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
 
* [[உயிர்வேதியியல்]] - உயிரினங்களில் நிகழும் வேதியியற் செயல் முறைகளைப் பற்றியும், உயிர்-வேதிய மூலக்கூறுகளின் அமைப்பு பற்றியும் அறிய உதவும் அறிவியல்<ref>http://portal.acs.org/portal/acs/corg/content?_nfpb=true&_pageLabel=PP_ARTICLEMAIN&node_id=1188&content_id=CTP_003379&use_sec=true&sec_url_var=region1&__uuid=aa3f2aa3-8047-4fa2-88b8-32ffcad3a93e</ref>. மருத்துவத்தில் வேதிமருந்துகளின் வினைகள் மற்றும் குணப்படுத்தும் முறைகளைப் பற்றி அறிய உதவுகிறது.
 
* [[உயிர்விசையியல்]] - [[விசையியல்]] அறிவின் துணைகொண்டு, உயிரியல் தொகுதிகளின் அமைப்பு, தொழிற்பாடு என்பவைபற்றிப் படித்தல்.
 
* [[உயிரிப் புள்ளிவிபரவியல்]] (Biostatistics) - [[உயிரியல்]] துறையில் [[புள்ளிவிபரவிyஅல்|புள்ளிவிபரவியலின்]] பயன்பாடுகளைப் பற்றி அறிதல். மருத்துவ ஆய்வுகளில் திட்டமிடல், கணிப்பீடு செய்தல், அவற்றின் அர்த்தம் புரிந்துகொள்ளல் போன்றவற்றில் இவ்வறிவு உதவும்.
 
* [[உயிரி இயற்பியல்]] - இயற்பியக் காரணிகளான [[வெப்பம்]], [[ஒளி]], [[ஒலி]], [[அழுத்தம்]], இன்ன பிற பரிமாண அலகுகளால் உயிரின மாற்றத்தை அளவிடவும், நோய்க்காரணிகளின் [[இயற்பியல்]] மாற்றத்தை பகுத்தாரயவும் உதவும் உயிரியியல் மற்றும் இயற்பியலின் இணைப்புப் பாலமும் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது