மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
* [[உயிரி இயற்பியல்]] - இயற்பியக் காரணிகளான [[வெப்பம்]], [[ஒளி]], [[ஒலி]], [[அழுத்தம்]], இன்ன பிற பரிமாண அலகுகளால் உயிரின மாற்றத்தை அளவிடவும், நோய்க்காரணிகளின் [[இயற்பியல்]] மாற்றத்தை பகுத்தாரயவும் உதவும் உயிரியல் மற்றும் [[இயற்பியல்|இயற்பியலின்]] இணைப்புப் பாலமும் ஆகும்.
 
* [[கருவியல்]] - [[உயிரினம்|உயிரினங்களின்]] கருமுட்டையிலிருந்துஉருவாகும் கருவளர்ச்சி[[சூல் முட்டை|கருமுட்டை]]யில் இருந்து [[கருவணு|கரு]] வளர்ச்சி அடையும் அடிப்படை முறைமைப் பற்றிய அறிவியல்.
 
* [[உட்சுரப்பியல்]] - உயிரிகளின் உடலில் சுரக்கும் [[இயக்குநீர்]] மூலம் உடல் முழுதும் ஏற்படும் மாறுதல்களைப் பற்றிய அறிவியல். [[இயக்குநீர்|இயக்குநீரானது]] உடல் வளர்சிதை மாற்றம், கட்டுப்பாடு, ஒருங்கமைவு, போன்ற பணிகளில் இன்றியமயாதது.
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது