மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
* [[உட்சுரப்பியல்]] - உயிரிகளின் உடலில் சுரக்கும் [[இயக்குநீர்]] மூலம் உடல் முழுதும் ஏற்படும் மாறுதல்களைப் பற்றிய அறிவியல். [[இயக்குநீர்|இயக்குநீரானது]] உடல் வளர்சிதை மாற்றம், கட்டுப்பாடு, ஒருங்கமைவு, போன்ற பணிகளில் இன்றியமயாதது.
 
* [[நோய்ப்பரவலியல்]] - ஒரு நோயானது எப்படிப் பரவுகிறது என்பது பற்றிய அறிவைப் பெறல்.
 
* [[மரபியல்]] - [[மரபணு]]க்கள், அவை எவ்வாறு தொடரும் [[மரபு|மரபினூடாகக்]] கடத்தப்படுகிறன, அவற்றின் பங்களிப்பு என்ன என்பவை போன்ற அறிவைக் கொடுக்கும்.
 
* [[இழையவியல்]] - உயிர் [[இழையம்|இழையங்களின்]] அமைப்பினை, பல்வேறு வகையான [[நுண்நோக்கி]]கள் கொண்டும், [[நோயெதிர்ப்பு இழைய வேதியியல்]] (Immunohistochemistry) மூலமும் ஆய்ந்தறிதல்.
 
* [[நுண்ணுயிரியல்]] - நோயுண்டக்கும் நுண்ணுயிரகளான [[பாக்டீரியா]], [[வைரசு]], [[பூஞ்சைகள்]], ஒருசெல் உயிரிகளின் தாக்கம், கட்டுப்பாடு, நச்சு, மருந்தாக்கம் மற்றும் குணப்படுத்தும் மருத்துவ முறைகள் பற்றிய அறிவியல்.
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது