81,858
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு category இந்திய மொழிகள்) |
சி |
||
}}
'''இராச்சசுத்தானி''' அல்லது '''இராஜஸ்தானி''' (''Rajasthani'', [[தேவநாகரி]]: {{lang|raj|राजस्थानी}}, [[கிரந்த எழுத்துமுறை|கிரந்தம்]]:'''ராஜஸ்தானி''') [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழிக்]] குடும்பத்தைச் சேர்ந்த ஓர் மொழியாகும். இம்மொழியை [[இராச்சசுத்தான்|இராச்சசுத்தானிலும்]] அண்மித்த [[இந்தியா|இந்திய]] [[பாக்கித்தான்]] மாநிலங்களிலும் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர். வழக்கமாக [[மார்வாரி மொழி|மார்வாரியும்]] இராச்சசுத்தானியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறானால் இதனை 50 மில்லியன் மக்கள் பேசி வருகின்றனர்.<ref>Census of India, 2001. Rajasthan. New Delhi: Government Press</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
|