வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 7:
எனினும், வேளாண்மைத் தொழிலை இயற்கையோடு இசைய நிகழ்த்தும் முறைகளாக "[[நிலைகொள் வேளாண்மை]]" (''permaculture'') மற்றும் "[[உயிரி வேளாண்மை]]" (''organic agriculture'') என்பவை இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. விவசாயத்தைப் பற்றிய ஆய்வு என்பது [[வேளாண் அறிவியல்]] எனப்படுகிறது. வேளாண் அறிவியல் சார்ந்த தாவர வளர்ப்பு என்பது [[தோட்டக்கலை]] எனப்படுகிறது.
 
{{TOC limit|3}}
{{TOC limit|3}}பழையது போக்கி புதியன வரும் போகியும்,
தைமாதத்தில் கொண்டாடும் பொங்கலையும்,
பசுக்காக கொண்டாடும் மாட்டுப்பொங்கலையும்,
குடும்பமாகக் கொண்டாடும் காணும்பொங்கலையும்,
நமக்காக உழைக்கும் விவசாயிகளின் விவசாயத்தையும்,
விளைநிலைங்கள்,பசுக்கள், மற்றும் மரங்கள் அனைத்தையும்,
இனிவரும் காலத்தில் உயிர் என காப்பாற்றுவோம்,
நம் மழலை போல் விவசயாத்தை போற்றி காப்பாற்றுவோம்
வாழ்க விவசாயம் !
வாழ்க நம் விவசாயகள்!!
 
== பெயர் வரலாறு ==
''வேள்'' என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல் பொதுவாக கொடை, ஈகை ஆகியற்றைக் குறிக்கும்.<ref>[[நா. கதிரைவேற்பிள்ளை]], தமிழ் மொழி அகராதி, சாரதா பதிப்பகம்</ref> நிலமானது தரும் கொடையாதலால் இப்பெயர் வழங்கியிருக்கலாம். வேளான் என்னும் சொல் வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருளது என்பர்.<ref>அபிதான சிந்தாமணி.பக்.1518</ref>
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது