நேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox film
நீ உனக்காக அழுகிறாய்
| name = நேசம்
என்றால் யாரையோ
| image =
நேசிக்கிறாய்
| director =[[கே. சுபாஷ்]]
என்று அர்த்தம்...!
| writer =
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்
| starring = [[அஜித் குமார்]]<br>[[மகேஷ்வரி]]<br>[[மணிவண்ணன்]]<br>[[கவுண்டமணி]]<br>[[செந்தில்]]
என்றால் யாரோ
| Producer =
உன்னை நேசிக்கிறார்கள்
| banner =
என்று அர்த்தம் ...!
| music =
| distributor =
| released = 1997
| runtime =
| language = [[தமிழ்]]
}}
 
'''நேசம்''' 1997ல் [[கே. சுபாஷ்|கே. சுபாசின்]] இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக [[அஜித் குமார்|அஜித் குமாரும்]], கதாநாயகியாக [[மகேஷ்வரி|மகேஷ்வரியும்]] நடித்துள்ளனர். மகேஷ்வரி பிரபல நடிகை [[ஸ்ரீதேவி|ஸ்ரீதேவியின்]] உறவினர் ஆவார். நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படம் இதுதான். மகேஷ்வரி ஏற்கனவே '''கருத்தம்மா''' என்ற படத்தில் நடித்துள்ளார். 1997 சனவரி 14 அன்று வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.<ref>http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-4.htm</ref>
 
==நடிகர்கள்==
*[[அஜித் குமார்]] - அரங்கநாதன்
*[[மகேஷ்வரி]]
*[[கவுண்டமணி]]
*[[மணிவண்ணன்]]
*[[செந்தில்]]
*[[விசு]]
*[[மனோபாலா]]
*[[சுபலேகா சுதாகர்]]
 
== பாடல்கள் ==
இத்திரைப்படத்திற்கு [[தேவா]] இசையமைத்திருந்தார்.
{| class="wikitable" width="80%"
|- ,,
! எண் || பாடல் !! பாடியவர்(கள்)
|-
| 1 || ''குன்றத்திலே'' || சபேஷ்
|-
| 2 || ''மடோனா வருவாளா'' || [[மனோ]], [[சுவர்ணலதா (பின்னணிப் பாடகி)|சுவர்ணலதா]]
|-
| 3 || ''நட்சத்திரப் பங்களா'' || [[தேவா]], [[சுபா]]
|-
| 4 || ''ஓ ரங்கநாதா'' || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[சித்ரா]]
|-
| 5 || ''துள்ளித் துள்ளி'' || [[மனோ]]
|}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளியிணைப்புகள்==
{{கே. சுபாஷ் திரைப்படங்கள் |state=autocollapse}}
[[பகுப்பு:1998 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தேவா இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது