மிளகாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Infobox added/updated
சி *திருத்தம்*
வரிசை 1:
{{otheruse|கொச்சி|குடைமிளகாய்}}
{{taxobox
|image = Red bell pepper.jpg
|image_caption = Red bell pepper fruit and longitudinal section
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
வரிசை 14:
|genus_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]<ref>{{cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/genus.pl?2056 |title=''Capsicum'' L. |work=Germplasm Resources Information Network |publisher=United States Department of Agriculture |date=1 September 2009 |accessdate=2010-02-01}}</ref>
|subdivision_ranks = [[இனம் (உயிரியல்)]]
|subdivision =[[#Species list.%5B24.%5D.%5B25.%5D|See text]]<ref name="GRINSpecies">{{cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/splist.pl?2056 |title=Species records of ''Capsicum'' |work=Germplasm Resources Information Network |publisher=United States Department of Agriculture |accessdate=2010-06-23}}</ref>
|}}
'''மிளகாய்''' (''Capsicum'') என்பது காய்கறிகளில் ஒன்றாகும். இது மொளகாய், முளகாய் எனப் பல்வேறாக அழைக்கப்படுகிறது. பச்சை மிளகாய், [[மிளகாய்]] இனத்தைச் சேர்ந்தது. இது சோலன்கே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இவ்வகையான மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.<ref name="BBC">[http://news.bbc.co.uk/2/hi/americas/6367299.stm பிபிசி இணையத்தில் பச்சை மிளகாய் வரலாறு]</ref> பச்சை மிளகாயின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.
 
== கார அளவுகள் ==
உலகெங்கிலும் மிளகாய்களை வகைப்படுத்த [[சுகோவில் அளவு]] (Scoville Units) எனப்படும் முறையே பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
 
==== இனிப்பு மிளகாய் ====
இனிப்பு வகை மிளகாய்களின் காரத் தன்மை 0 முதல் 1000 சுகோவில் அளவு வரை இருக்கும். குடை மிளகாய், பிமென்டோ, இனிப்பு பனானா, மெக்ஸி குடை மிளகாய் மற்றும் செர்ரி மிளகாய் ஆகியவை இனிப்பு வகையை சார்ந்தவை.
 
==== மிதமான கார மிளகாய் ====
மிதமான கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 1000 முதல் 3000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆன்சோ, பசில்லா, எஸ்பனோலா, சண்டியா மற்றும் கஸ்காபெல் ஆகியவை மிதமான கார வகையை சார்ந்தவை.
 
==== இடைப்பட்ட கார மிளகாய் ====
இடைப்பட்ட கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 3000 முதல் 6000 சுகோவில் அளவு வரை இருக்கும். அலபீனோ மற்றும் மியாசால் ஆகியவை இடைப்பட்ட கார வகையை சார்ந்தவை.
 
==== கார மிளகாய் ====
கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 5000 முதல் 100,000 சுகோவில் அளவு வரை இருக்கும். செர்ரானோ, கயேன், டபாஸ்கோ, பிக்வின் மற்றும் தாய்லாந்து மிளகாய் ஆகியவை கார வகையை சார்ந்தவை.
 
==== அதீத கார மிளகாய் ====
அதீத கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 80,000 முதல் 300,000 சுகோவில் அளவு வ்ரை இருக்கும். ஆபெர்னரோ மற்றும் ஸ்காட்ச் பானெட்டு ஆகியவை அதீத கார வகையை சார்ந்தவை.
 
== ஊட்டச்சத்து விவரம் ==
{{nutritionalvalue | name=Peppers, hot chili, red, raw | source_usda=1 | water=88 g | kJ=166 | protein=1.9 g | fat=0.4 g | carbs=8.8 g | fiber=1.5 g | sugars=5.3 g | right=1 | vitC_mg=144 | vitA_ug=48 | betacarotene_ug=534 | vitB6_mg=0.51 | potassium_mg=322 | magnesium_mg=23 | iron_mg=1|opt1n=[[Capsaicin]]|opt1v = 0.01g – 6 &nbsp;g }}
சிகப்பு நிறத்தில் இருக்கும் மிளகாயில் [[வைட்டமின் சி]]யும் சிறிய அளவிளான கரோடீன் (carotene - provitamin A) பொருளும் உள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள மிளகாயில் இரண்டுமே குறைந்த அளவில் உள்ளது.
 
== படத்தொகுப்பு ==
பல வேறுபட்ட மிளகாய் வகைகள் உள்ளன. மிளகாய்த் [[தாவரம்|தாவரத்தின்]] காய்களே பயன்படுபவை. அந்தக் காய்கள் நீளமானவை, குறிகியவை, அகன்றவை, ஒடுங்கியவை, வட்டமனவை என பல்வேறு வடிவங்களில் இருப்பதுடன், காரத் தன்மையிலும் வேறுபடுகின்றன.
<gallery>
Fileபடிமம்:Chilli Dandicut plant.JPG|காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
Fileபடிமம்:Chilli sanam 4 plant.JPG|காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
Fileபடிமம்:Capsicum baccatum0.jpg|காய்கள் நிறைந்த மிளகாய்ச்செடி
Fileபடிமம்:Chilli-kkm.jpg|செடியிலேயே இருக்கும் பழுத்த மிளகாய்
Fileபடிமம்:Chilli Used for Chilli Bhaji.JPG|பெரிய மிளகாய்கள்
Fileபடிமம்:Red chilli whole dandi cut.JPG|வட்ட வடிவமான சிவப்பு மிளகாய்கள்
Fileபடிமம்:Chilli.jpg|காய்ந்த மிளகாய் (செத்தல் மிளகாய்)
Fileபடிமம்:KK Chilli.jpg|பறித்து வைக்கப்பட்டிருக்கும் பழுக்காத (பச்சை), பழுத்த (சிவப்பு) மிளகாய்கள்
Fileபடிமம்:Ornamental chilli at lalbagh 7462.JPG|அலங்காரமாக வளர்க்கப்படும் மிளகாய்ச்செடி
Fileபடிமம்:RocotoManzanoRojo.jpg|மிளகாய்ச்செடி
Fileபடிமம்:Chilli Bhaji.JPG|மிளகாயில் செய்யப்பட்ட பஜ்ஜி எனப்படும் [[உணவு]]
Fileபடிமம்:Chilli crab-02.jpg|மிளகாய்ப்பொடி இட்டு செய்யப்படும் காரம் கூடிய [[நண்டு]] உணவு
Fileபடிமம்:A aesthetic chilly.JPG|மிளகாய் வற்றல்
The flower of chillie.JPG|மிளகாய்ச் செடியின் பூ
Venmooddai insect in chille.jpg|மிளகாய்
</gallery>
 
== வகைகள் ==
* [[குடை மிளகாய்]]
* [[பிமென்டோ மிளகாய்]]
வரிசை 80:
* [[தாய்லாந்து மிளகாய்]]
 
== இந்திய வகைகள் ==
* [[சன்னம் மிளகாய்]]
* [[LC 334 மிளகாய்]]
"https://ta.wikipedia.org/wiki/மிளகாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது