சுற்றுச்சூழல் வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{wikify}}
'''சுற்றுச்சூழல் வேதியியல்''' (''Environmental chemistry'') என்பது இயற்கையான இடங்களில் [[வேதியியல்]] மற்றும் [[உயிர் வேதியியல்]] நிகழ்வுகளால் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றிய அறிவியல் அணுகுமுறையின்படியான ஓர் ஆய்வு அல்லது கல்வியாகும். [[File:FI-Raahe-20140609 183727.jpg|thumb|FI-Raahe-20140609 183727]]
 
இந்த சொல்லை, மாசுபாட்டினை அதன் மூலத்திலேயே குறைப்பதற்கான முயற்சியான பசுமை வேதியியல் என்ற சொல்லுடன் இணைத்து குழப்பமடையக்கூடாது. மூலங்கள், வேதி வினைகள், போக்குவரத்து, வேதிப்பொருட்களால் மண், நீர், காற்று இவற்றின் சூழலில் மனிதச் செயல்பாடுகளாலும், உயிாியச் செயல்பாடுகளாலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த வேதியியலின் பிரிவு எனலாம். சுற்றுச்சூழல் வேதியியல் என்பது வளிமண்டல, நீா், மண் சாா்ந்த வேதியியல்களோடு ஒன்றோடொன்று தொடா்புைடய பிாிவாகவும், பகுப்பாய்வு வேதியியலை மிகவும் சாா்ந்ததாகவும், அறிவியலின் பிற பிரிவுகள் மற்றும் சுற்றுச்சூழலியல் இவற்றோடெல்லாம் தொடா்பு கொண்டதாகவும் இருக்கிறது. சுற்றுச்சூழல் வேதியியல் என்பது மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய வேதிச்செயல்முறைகள் குறித்த அறிவியலின் பிாிவு எனலாம். இத்தகைய பாதிப்புகள் நகா்ப்புறத்தில் ஏற்படக்கூடிய காற்று மாசுபடுத்திகள், வேதிக்கழிவுகளால் உருவான நச்சுத்தன்மையுடைய பொருட்கள் ஆகியவற்றின் காரணமாக, அந்தந்த பகுதியளவிலோ, உலகளாவிய அளவிலோ உணரப்படலாம். உதாரணமாக, ஓசோன் படலம் பலவீனமடைதல், புவி வெப்ப உயா்வு போன்றவை உலகம் முழுவதும் உள்ள மனிதச் செயல்பாடுகள் மற்றும் உயிா் வேதியச் செயல்பாடுகளின் தாக்கத்தால் உருவானவையே.
இந்த சொல்லை, மாசுபாட்டினை அதன் மூலத்திலேயே குறைப்பதற்கான முயற்சியான ”பசுமை வேதியியல்” என்ற சொல்லுடன் இணைத்து குழப்பமடையக்கூடாது. மூலங்கள், வேதி வினைகள், போக்குவரத்து, வேதிப்பொருட்களால் மண், நீர், காற்று இவற்றின் சூழலில் மனிதச் செயல்பாடுகளாலும், உயிாியச் செயல்பாடுகளாலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த வேதியியலின் பிரிவு எனலாம்.
 
இந்த சொல்லை, மாசுபாட்டினை அதன் மூலத்திலேயே குறைப்பதற்கான முயற்சியான பசுமை வேதியியல் என்ற சொல்லுடன் இணைத்து குழப்பமடையக்கூடாது. மூலங்கள், வேதி வினைகள், போக்குவரத்து, வேதிப்பொருட்களால் மண், நீர், காற்று இவற்றின் சூழலில் மனிதச் செயல்பாடுகளாலும், உயிாியச் செயல்பாடுகளாலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த வேதியியலின் பிரிவு எனலாம். சுற்றுச்சூழல் வேதியியல் என்பது வளிமண்டல, நீா், மண் சாா்ந்த வேதியியல்களோடு ஒன்றோடொன்று தொடா்புைடய பிாிவாகவும், பகுப்பாய்வு வேதியியலை மிகவும் சாா்ந்ததாகவும், அறிவியலின் பிற பிரிவுகள் மற்றும் சுற்றுச்சூழலியல் இவற்றோடெல்லாம் தொடா்பு கொண்டதாகவும் இருக்கிறது. சுற்றுச்சூழல் வேதியியல் என்பதுஇதனை மனித நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய வேதிச்செயல்முறைகள் குறித்த அறிவியலின் பிாிவு எனலாம். இத்தகைய பாதிப்புகள் நகா்ப்புறத்தில் ஏற்படக்கூடிய காற்று மாசுபடுத்திகள், வேதிக்கழிவுகளால் உருவான நச்சுத்தன்மையுடைய பொருட்கள் ஆகியவற்றின் காரணமாக, அந்தந்த பகுதியளவிலோ, உலகளாவிய அளவிலோ உணரப்படலாம். உதாரணமாக, ஓசோன் படலம் பலவீனமடைதல், புவி வெப்ப உயா்வு போன்றவை உலகம் முழுவதும் உள்ள மனிதச் செயல்பாடுகள் மற்றும் உயிா் வேதியச் செயல்பாடுகளின் தாக்கத்தால் உருவானவையே.
 
[[பகுப்பு:சுற்றுச்சூழலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது