சிவலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''சிவலோகம்''' என்பது சிவபெருமானின் வசிப்பிடமாகும்வசிப்பிடமாகவும், சைவ சமயத்தில் முக்தியின் குறியீட்டுச் சொல்லாகவும் பொருள்கொள்ளப்படுகிறது. இங்கு [[சிவபெருமான்]] தனது மனைவியான [[பார்வதி]] தேவியுடனும், மகன்களான [[முருகன்]], [[விநாயகன்|விநாயகனோடு]] வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் சைவர்கள் இறந்தபின்பு சிவலோகத்தினை அடைவதாக நம்பிக்கை கொண்டுள்ளர்.
 
==முக்தியைக் குறிக்க==
வழக்கத்தில் இறந்தோர்களை சிவகதி அடைந்தோர், சிவலோகம் கண்டோர் என்று குறிப்பிடுகின்றனர். சிவலோகம் என்பது சிவனின் இருப்பிடமாக மட்டுமல்லாமல், இறந்தோர்களுக்கான இடமாகவும் குறிப்பிடப்படுகிறது.
 
சிவனடியார்கள் இறந்தபின்பு சிவபெருமானின் திருவடியை அடைவதாகவும், சிவலோகத்தில் கணங்களில் ஒருவராய் மாறுவதாகவும் நம்பிக்கையாகும். இதனால் இறந்தோர்களை சைவர்கள் சிவகதி அடைந்தோர், சிவலோகம் அடைந்தோர் என்று குறிப்பிடுகின்றனர்.
 
வழக்கத்தில் இறந்தோர்களை சிவகதி அடைந்தோர், சிவலோகம் கண்டோர் என்று குறிப்பிடுகின்றனர். சிவலோகம் என்பது சிவனின் இருப்பிடமாக மட்டுமல்லாமல், இறந்தோர்களுக்கான இடமாகவும் குறிப்பிடப்படுகிறது.
 
சைவ நால்வர்களில் ஒருவரான சுந்தரர் வெள்ளையானை ஏறி சிவலோகம் அடைந்தார். <ref>http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=657</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிவலோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது