திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திரைப்பட வகைகள்
No edit summary
வரிசை 9:
 
==வரலாறு==
ஒளிப்படம் எடுக்கும் முறையினை 1830ஆம் ஆண்டில் கண்டறிந்த பிறகு, எட்வர்ட் மைபிரிட்ஷ் என்னும் ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையின் அசைவுகளை இயக்கப்படமாக எடுத்து வெற்றி கண்டார். அதன்பின், ஈஸ்ட்மென் என்பவர் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார். ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்க, அமெரிக்க அறிஞர் பிரான்சிஸ் சென்கின்ஸ் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படமொன்றைப் பலரும் காணும்வகையில் வடிவமைத்துக் காட்டினார். இதுவே, புதிய படவீழ்த்திகள் உருவாக அடிப்படையாக அமைந்தது. பிரான்சிஸ் உருவாக்கிய இவ்வியக்கப் படத்தில் நாட்டியம், கடல் அலைகள் கரையில் மோதும் காட்சிகள் முதலியன காணப்பட்டது. மேலும், இவையனைத்தும் ஊமைப் படங்களாக அமையப்பெற்றன. இவற்றை மக்களிடையே காட்டிக் கட்டணம் பெறப்பட்டது.
 
ஒளிப்படம் எடுக்கும் முறையினை 1830ஆம் ஆண்டில் கண்டறிந்த பிறகு,எட்வர்ட் மைபிரிட்ஷ் என்னும் ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையின் அசைவுகளை இயக்கப்படமாக எடுத்து வெற்றி கண்டார்.அதன்பின்,ஈஸ்ட்மென் என்பவர் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்க,அமெரிக்க அறிஞர் பிரான்சிஸ் சென்கின்ஸ் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படமொன்றைப் பலரும் காணும்வகையில் வடிவமைத்துக் காட்டினார்.இதுவே,புதிய படவீழ்த்திகள் உருவாக அடிப்படையாக அமைந்தது.பிரான்சிஸ் உருவாக்கிய இவ்வியக்கப் படத்தில் நாட்டியம், கடல் அலைகள் கரையில் மோதும் காட்சிகள் முதலியன காணப்பட்டது.மேலும்,இவையனைத்தும் ஊமைப் படங்களாக அமையப்பெற்றன.இவற்றை மக்களிடையே காட்டிக் கட்டணம் பெறப்பட்டது.
 
இந்தியா, சீனா, ஜாவா போன்ற நாடுகளில் சினிமா போன்று திரையில் காட்டப்படும் பாவைக்கூத்து நடைமுறையில் இருந்தது. திரைப்படத்தின் வரலாறு தொடங்கும் முன்பே, நாடகம் மற்றும் நடனங்களுக்கு பல அங்கங்கள் இருந்தன.அவை நாடகக் குறிப்புகள், நாடக வடிவமைப்புகள், நாடக உடைகள், தயாரிப்பு, இயக்கம், நாடகக் கலைஞர்கள், ரசிகர்கள், கதைப்படங்கள், [[இசை]] ஆகியவையாகும். அதன் பிற அங்கங்கள் புதிதாக உருவாயின. அத்துடன் [[மைஸ் அன் சீன்]] (முழுத் திரைப்படமும் ஒரே ஒரு முறை மட்டும்) போன்று பல விமர்சனங்களும் எழுந்தன. அப்பொழுது இருந்த தொழினுட்பங்களினால் ஒரு முறை திரையிடப்பட்ட திரைப்படத்தை மறுமுறை திரையிட இயலவில்லை.
வரி 17 ⟶ 16:
 
===திரைப்படக் கருவிகள்:படச்சுருள்===
திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள், செலுலாய்டு எனும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருளானது எதிர்ச்சுருள் ஆகும். தனித்தனிப் படச்சுருள்களில் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எடுக்கப்படும்.
 
திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள், செலுலாய்டு எனும் பொருளால் ஆனது.படம் எடுக்கப் பயன்படும் சுருளானது எதிர்ச்சுருள் ஆகும்.தனித்தனிப் படச்சுருள்களில் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எடுக்கப்படும்.
 
===படம்பிடிக்கும் கருவி===
திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யும் கருவிக்குப் படம்பிடிக்கும் கருவி என்று பெயர். இக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகப் படம்பிடிக்கப்படும்.
 
திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யும் கருவிக்குப் படம்பிடிக்கும் கருவி என்று பெயர்.இக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகப் படம்பிடிக்கப்படும்.
 
===ஒலிப்பதிவு===
திரைப்படத்துக்கான பாடல்கள் மற்றும் உரையாடல்களில் எழும் ஒலியலைகளை நுண்ணொலிப் பெருக்கியானது மின் அதிர்வுகளாக்கும். இவை பெருக்கப்பட்டு ஒளியாக்கப்படுகின்றன. இவ்வொளி படச்சுருளின் விளிம்புப் பகுதியில் படிந்து ஒலிப்பாதையாகக் காணப்பெறும்.
 
திரைப்படத்துக்கான பாடல்கள் மற்றும் உரையாடல்களில் எழும் ஒலியலைகளை நுண்ணொலிப் பெருக்கியானது மின் அதிர்வுகளாக்கும்.இவை பெருக்கப்பட்டு ஒளியாக்கப்படுகின்றன.இவ்வொளி படச்சுருளின் விளிம்புப் பகுதியில் படிந்து ஒலிப்பாதையாகக் காணப்பெறும்.
 
===நவீன சினிமா===
 
ஒளி ஊடுருவும் பிலிமில் படங்களை பிரிண்ட் செய்து வேகமாக இயக்குவதன் மூலம் ஒரு காட்சிப்பொருளாக மாற்ற முடியும் என்று முதன்முதலில் , பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஜோசப் பிளாட்டே கண்டறிந்தார். படங்களை ஒன்றிணைத்து சலனமடைய செய்த முறையும், படம் பிடிக்க செலுலாயிட் பிலிமையும் கண்டுபிடித்தனர். இதை வைத்து ஒருவர் மட்டுமே பார்க்கக்கூடிய ‘கினிட்டோஸ்கோப்’ என்ற கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் 1893 வருடம் கண்டுபிடித்தார். சி. பிரான்சிஸ் ஜென்கின்ஸ் என்ற அமெரிக்க நாட்டவர் அமெரிக்கர் அசையும் படத்தை பலரும் பார்க்கும் வகையில் திரையில் விழச்செய்யும் கருவி ஒன்றை முதன்முதலாக வடிவமைத்தார். இவருடைய கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே தற்போதைய சினிமா புரொஜக்டர்கள் இயங்குகின்றன. இவ்விரண்டு கருவிகளையும் ஒன்றிணைத்து லூமியர், லூயிஸ் லூமியர்[[லூமியே சகோதரர்கள்]], சலனப்படம் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தினார்கள். அதன் பயணாக அவர்கள் நவீன திரைப்படத்திற்கு வித்திட்டனர்.
 
===நவீன திரைப்படக் காட்சிப்பதிவு முறைகள்===
 
நவீன திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி, ஒலிப்படக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் மேலும் அடியிலும் வட்டவடிவில் இரு பெட்டிகள் அமையப்பெற்றிருக்கும். காட்டவேண்டிய படச்சுருள் மேல் பெட்டியில் பொருத்தப்படும். இதில் பல பற்சக்கரங்களும் சக்கரங்களும் காணப்படும். படச்சுருளைப் பற்சக்கரங்களுக்கிடையில் செலுத்தி அடிப்பக்கம் உள்ள பெட்டியில் மீளவும் சுற்றிக் கொள்ளும்படி அமைத்துக் கொள்ளப்படும். இவ்வாறு படச்சுருள் பிரிந்து மீண்டும் பழையபடி சுருளாகிக் கொள்ளும்.ஒளிமிகு விளக்குகளுக்கும் உருப்பெருக்கிகளுக்கும் இடையே படம் வரும்.முன்புறமுள்ள மூடிக்கு இரு கைகள் உண்டு.நொடிக்கு எட்டு முறை வீதம் அவை பதினாறு முறை சுழலும். அப்படிச் சுழலும்போது, அதன் கைகள் ஒளியை மறைக்கும். அந்த நேரம் படச்சுருள் நழுவி, அடுத்த படம் வந்து நிற்கும். அதற்குள் மூடியானது திறந்துவிட, பதிவு செய்யப்பட்ட படமானது திரையில் விழுந்து காட்சியாகும்.
 
===திரைப்பட வகைகள்: கருத்துப்படம்===
 
வால்ட் டிஸ்னி என்பவர் முதன்முதலில் கருத்துப்படம் உருவாக்கியவராவார். அடிப்படையில் அவர் ஓர் ஓவியராக இருந்தமையால் ஒன்றுக்கொன்று சிறிது சிறிதாக மாறும்படியான பல்லாயிரக்கணக்கான படங்களை வரைந்துகொண்டு இப்படங்களை வரிசைப்படி அடுக்கி மிகவேகமாகப் புரட்டி ஒரே நிகழ்வாகத் தோன்றும் கருத்துப்படங்களை வடிவமைத்தார். ஒவ்வொரு காட்சியிலும் வரும் விவரங்களையும் பின்னணியையும் தனித்தனியாக எழுதியும், ஒளிபுகும் செல்லுலாய்ட் தகட்டில் தீட்டியும் திரைப்படப் படப்பிடிப்புக் கருவியைக்கொண்டும் கருத்துப்படம் எடுக்கப்படும். கதைக்கேற்ப ஒலிப்பதிவு செய்யப்படும். நவீன கருத்துப்படங்கள் பொம்மைகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
 
===செய்திப்படம்===
வரி 54 ⟶ 50:
==முதல் திரைப்படம்==
 
1895–ம் வருடம், டிசம்பர் மாதம் 28–ந்தேதி முதன் முதலில் மாலை நேரத்தில் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் கபே என்ற ஓட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்படத்திற்கு ஒரு பிராங்க் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முதல் திரைப்படத்தை அரங்கேற்றியவர்கள் லூமியர்லூமியேர் மற்றும் லூயிஸ்லூயி லூமியர்லூமியேர் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த இரட்டையர்கள் ஆவர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[இயக்கமூட்டல்]] (Animation)
* [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2013]]
 
==மேலும் படிக்க==
 
* {{Cite book|author=Acker, Ally|title=Reel Women: Pioneers of the Cinema, 1896 to the Present|location=New York|publisher=Continuum|year=1991|isbn=0-8264-0499-5}}
* {{Cite book|author=Basten, Fred E.|title=Glorious Technicolor: The Movies' Magic Rainbow|location=Cranbury, NJ|publisher=AS Barnes & Company|year=1980|isbn=0-498-02317-6}}
* {{Cite video |people=Basten, Fred E. (writer); Peter Jones (director and writer); Angela Lansbury (narrator)|date=1998 |title=Glorious Technicolor |url=http://imdb.com/title/tt0274530/ |medium=Documentary |publisher=Turner Classic Movies }}
* {{Cite book|author=Casetti, Francesco|title=Theories of Cinema, 1945-1995|location=Austin, TX|publisher=University of Texas Press|year=1999|isbn=0-292-71207-3}}
* {{Cite book|author=Cook, Pam|title=The Cinema Book, Third Edition|location=London|publisher=British Film Institute|year=2007|isbn=978-1-84457-193-2}}
* {{Cite book|author=Faber, Liz, & Walters, Helen|title=Animation Unlimited: Innovative Short Films Since 1940|location=London|publisher=Laurence King, in association with Harper Design International |year=2003|isbn=1-85669-346-5}}
* {{Cite book|author=Hagener, Malte, & Töteberg, Michael|title=Film: An International Bibliography|location=Stuttgart|publisher=Metzler|year=2002|isbn=3-476-01523-8 }}
* {{Cite book|author=Hill, John, & Gibson, Pamela Church|title=The Oxford Guide to Film Studies|location=Oxford; New York|publisher=Oxford University Press|year=1998|isbn=0-19-871124-7}}
* {{Cite book|author=King, Geoff|title=New Hollywood Cinema: An Introduction|location=New York|publisher=Columbia University Press|year=2002|isbn=0-231-12759-6}}
* {{Cite book|author=Ledoux, Trish, & Ranney, Doug, & Patten, Fred|title=Complete Anime Guide: Japanese Animation Film Directory and Resource Guide|location=Issaquah, WA|publisher=Tiger Mountain Press|year=1997|isbn=0-9649542-5-7}}
* {{Cite book|author=Merritt, Greg|title=Celluloid Mavericks: A History of American Independent Film|location=New York|publisher=Thunder's Mouth Press|year=2000|isbn=1-56025-232-4 }}
* {{Cite book|author=Nowell-Smith, Geoffrey|title=The Oxford History of World Cinema|location=Oxford; New York|publisher=Oxford University Press|year=1999|isbn=0-19-874242-8}}
* {{Cite book|author=Rocchio, Vincent F.|title=Reel Racism: Confronting Hollywood's Construction of Afro-American Culture|location=Boulder, CO|publisher=Westview Press|year=2000|isbn=0-8133-6710-7}}
* {{Cite journal|author=[[Paul Schrader|Schrader, Paul]]|month=Spring|year = 1972| title = Notes on Film Noir| journal = Film Comment| volume = 8| issue = 1| pages= 8–13| issn=0015-119X }}
* {{Cite video |people=Schultz, John (writer and director); James Earl Jones (narrator)|date=1995 |title=The Making of 'Jurassic Park' |url=http://imdb.com/title/tt0256908/ |medium=Documentary |publisher=Amblin Entertainment }}
* {{Cite book|author=Thackway, Melissa|title=Africa Shoots Back: Alternative Perspectives in Sub-Saharan Francophone African Film|location=Bloomington, IL|publisher=Indiana University Press|year=2003|isbn=0-85255-576-8}}
* {{Cite book|author=Vogel, Amos|authorlink=Amos Vogel|title=[[Film as a Subversive Art]]|location=New York|publisher=Random House|year=1974|isbn=0-394-49078-9 }}
 
==வெளி இணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
* [http://www.allmovie.com Allmovie] – Information on films: actors, directors, biographies, reviews, cast and production credits, box office sales, and other movie data.
* [http://www.filmsite.org Film Site] – Reviews of classic films
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது