ஜனதா கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Janata Party 300.jpg|thumb|right|ஜனதா கட்சியின் சின்னம்]]
 
''' ஜனதா கட்சி ''' (Janata Party -जनता पार्टी, ''People's Party'' மக்கள் கட்சி- [[ஆங்கிலம்]]) [[இந்தியா|இந்திய]] அரசியல் கட்சியான இக்கட்சி இந்தியாவின் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை]] பிரகடன காலத்தில் ([[1975]]-77) அதிக தொடர்புடையதும் அக்காலத்தில் [[1977]] தேர்தலில் போட்டியிட்டு [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியை முதன் முதலில் தோற்கடித்து நடுவண் அரசை [[1977]] முதல் [[1980]] வரை ஏற்படுத்தி, புதிய சாதனை படைத்திட்ட பெருமை கொண்ட கட்சியாகும். இக்கட்சியை நிறுவியவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆவார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது