சிறுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
[[File:PIA17937-MarsCuriosityRover-FirstAsteroidImage-20140420.jpg|thumb|right|200px|முதல் குறுங்கோள் படிமம்: ([[சீரெசு (கோள்குறளி)|சீரெசு]]வும் [[4 Vesta|வெசுட்டா]] வும்) செவ்வாயில் இருந்து கியூரியாசிட்டி தரையூர்தியால் பார்க்கப்பட்ட காட்சி, (20 ஏப்பிரல் 2014).]]
 
முதல் வான்பொருள், [[Ceres (dwarf planet)|சீரெசு]], இந்தக் குழு உறுப்பினர் எவராலும் கண்டறியப்படவில்லை. ஆனால் அது தற்செயலாக, சிசிலியில் உள்ள பலெர்மோ வான்காணக இயக்குநராகிய [[கியூசெப்பே பியாசி]]யால் 1801 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தாரசு விண்மீன்குழுவில் விண்மீன்போன்ற புதிய வான்பொருளைக் கண்டார். பின் அதன் இடப்பெயர்ச்சியைப் பல இரவுகளாகக் கண்காணித்தார். அதே ஆண்டில் பிறகு, கார்ல் பிரீடுரிக் காசு இந்த நோக்கிடுகளைப் பயன்படுத்தி, இந்த அறியப்படாத பொருளின் வட்டணையைக் கணக்கிட்டார். இது செவ்வாயின் வட்டணைக்கும் வியாழனின் வட்டணைக்கும் இடையில் அமைவதைக் கண்டுபிடித்தார். [[கியூசெப்பிகியூசெப்பே பியாசி]] இதற்கு உரோம வேளாண்கடவுளான சீரெசுவின் பெயரை இட்டார்.
 
பிற மூன்று குறுங்கோள்களான ([[2 பல்லசு]]வும் [[3 யூனோ]]வும் [[4 வெசுட்டா]]வும்) அடுத்த சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் வெசுட்டா 1807 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த எட்டு ஆண்டுகள் தேட்ட்த்தில் புதிய குறுங்கோள் ஏதும் கிடைக்காமல் போகவே, அனைவரும் மேலும் தொடர்ந்து தேடுவதை நிறுத்திக்கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது