நிக்கலாய் நசுக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 1:
{{Infobox musical artist
|name = நிக்கலாய் இவானோவிச் நசுகோவ்நசுக்கோவ்
|image = Николай Носков в 2009 (4).jpg
|caption = நிக்கலாய் நசுகோவ்நசுக்கோவ், 2009
|birth_name = நிக்கலாய் இவானோவிச் நசுகோவ்நசுக்கோவ்
|birth_date = {{Birth date and age|df=yes|1956|1|12}}
|birth_place = ககாரின், [[சிமோலியென்சுக் மாகாணம்|கசாத்சுக்]], [[உருசியா]], [[சோவியத் ஒன்றியம்]]
வரிசை 16:
|website = {{URL|https://nnoskov.ru/}}
}}
'''நிக்கலாய் இவானோவிச் நசுகோவ்நசுக்கோவ்''' (''Nikolai Ivanovich Noskov'', {{lang-ru|Никола́й Ива́нович Носко́в}}, பிறப்பு: 12 சனவரி 1956) ஒரு சோவியத் ஒன்றிய மற்றும் உருசிய நாட்டுப் பாடகர், இசையமைப்பாளர் ஆவார். சலத்தோய் கிராமபோன் (தமிழில்: பொன் கிராமபோன்) எனும் இசைக்கான பிரபலமான உருசிய விருதை ஐந்து தடவைகள் பெற்றிருந்தார்.<ref>[http://persona.rin.ru/view/f/0/15651/noskov-nikolaj-ivanovich Николай Иванович Носков]</ref><ref>[http://www.people.su/81312 Биография Николая Носкова]</ref><ref>[https://24smi.org/celebrity/1025-nikolaj-noskov.html 24SMI]</ref><ref>[http://www.newsmusic.ru/news_2_15691.htm]</ref>
 
நிக்கலாய் 12 சனவரி 1956 ஆம் ஆண்டில் கிசாட்ஸ்க் எனும் (தற்போது ககாரின் எனப்பெயர் மாற்றப்பட்ட) ஊரில் பிறந்தார். இவரது தந்தை இவான் அலெக்சாந்த்ரோவிச் பிறப்பால் [[ரோமா மக்கள்|உரோமா]] (உருசியம்: ''ட்சிகானி'') இனக்குழுவைச் சார்ந்தவர். நிக்கலாய் எனும் உருசியப் பெயர் செல்லமாக கோலியா என்று அழைக்கப்படுவதுண்டு. நிக்கலாயின் சிறுவயதுப் பருவத்தில் மரபார்ந்த இசைக்கருவிகளைக் கொண்டு நாடோடிப் பாடல்களைத் தனது தாய் பாடும் போது இசைக்கத் தொடங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/நிக்கலாய்_நசுக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது