சூபித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''சூபித்துவம்''' (''sufism'', '''சூஃபிசம்''') அல்லது '''தஸவ்வுப்''' ({{lang-ar|: الصوفية&lrm;}}),இஸ்லாமிய இறைநிலை என பரவலாக அறியப்படுகின்றது.<ref name="Martin Lings 1983, p.15">Martin Lings, ''What is Sufism?'' (Lahore: Suhail Academy, 2005; first imp. 1983, second imp. 1999), p.15</ref>, இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம்<ref>Titus Burckhardt, ''Art of Islam: Language and Meaning'' (Bloomington: World Wisdom, 2009), p. 223</ref><ref>Seyyed Hossein Nasr, ''The Essential Seyyed Hossein Nasr'', ed. William C. Chittick (Bloomington: World Wisdom, 2007), p. 74</ref> அல்லது இஸ்லாத்தில் இறைநிலைத் தோற்றாப்பாடு<ref name="ReferenceB">Massington, L. , Radtke, B., Chittick, W.C., Jong, F. de., Lewisohn, L., Zarcone, Th., Ernst, C, Aubin, Françoise and J.O. Hunwick, “Taṣawwuf”, in: ''Encyclopaedia of Islam, Second Edition'', Edited by: P. Bearman, Th. Bianquis, C.E. Bosworth, E. van Donzel, W.P. Heinrichs.</ref><ref>Martin Lings, ''What is Sufism?'' (Lahore: Suhail Academy, 2005; first imp. 1983, second imp. 1999), p.12: "Mystics on the other hand-and Sufism is a kind of mysticism-are by definition concerned above all with 'the mysteries of the Kingdom of Heaven'"</ref> என்பது மதிப்புகள்,சடங்கு முறைகள்,கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் போன்ற இயல்புகளை உள்ளடக்கிய [[இசுலாம்|இஸ்லாமிய]] இறைநிலை நடைமுறையாகும்.<ref>Knysh, Alexander D., “Ṣūfism and the Qurʾān”, in: ''Encyclopaedia of the Qurʾān'', General Editor: Jane Dammen McAuliffe, Georgetown University, Washington DC.</ref>. இது இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பமானது.<ref name="ReferenceB"/> இது அடிப்படை வெளிப்பாடு மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய இறைநிலையின் மத்திய உருவகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. <ref>Seyyed Hossein Nasr, ''The Essential Seyyed Hossein Nasr'', ed. William C. Chittick (Bloomington: World Wisdom, 2007), pp. 74-75</ref>
 
சூபித்துவத்தை பயிற்சிசெய்பவர்கள் 'சூபி' ({{IPAc-en|ˈ|s|uː|f|i}}; {{lang|ar|{{large|صُوفِيّ}} ; ''ṣūfī''}}) என்று அறியப்படுகின்றனர். சூபி என்ற அரபுச் சொல், ஆரம்பகால இஸ்லாமிய இறைநிலையாலர்கள் அணிந்த கம்பளி ஆடைகள்("சூப்") அல்லது கடினமான ஆடை என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கும் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.<ref name="ReferenceB"/>வரலாற்றுரீதியில் அவர்கள் வேறுபட்ட தரீக்கா அல்லது வழிமுறைகளை சார்ந்தவர்களாக காணப்படுகின்றனர். தரீக்காக்கள் என்பது இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்றடையக்கூடிய நேரடி சங்கிலத்தொடரைக் கொண்ட பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள் ஆகும்.<ref>{{cite web|last=Editors |first=The |url=http://www.britannica.com/EBchecked/topic/583591/tariqa |title=tariqa &#124; Islam |publisher=Britannica.com |date=2014-02-04 |accessdate=29 May 2015}}</ref> இந்த குழுக்கள் ஆன்மீக அமர்வுகளுக்காக ("மஜ்லிஸ்") வேண்டி ஸாவியா, ஸன்கா, தக்கியா என்று அறியப்படுகின்ற இடங்களில் ஒன்றுகூடுகின்றனர்.{{sfn|Glassé|2008|p=499}} அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இஹ்ஸானுக்காக (சம்பூரணத்தன்மை) போராடுகின்றனர். "இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்கமுடியாவிட்டால், அவன் உன்னை பார்க்கிறான் என்ற நிலையில் வணங்கவேண்டும்."<ref>{{cite book|last=Bin Jamil Zeno|first=Muhammad|title=The Pillars of Islam & Iman|url=https://books.google.com/books?id=u-bNf9xCULsC&pg=PA19|year=1996|publisher=Darussalam|isbn=978-9960-897-12-7|pages=19–}}</ref> ஒரு சூபி இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில், அபூபக்கர்(றழி) அவர்களைப் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றார் என்று மௌலான ரூமி கூறுகின்றார்.{{sfn|Gamard|2004|p=171}}
 
மார்க்கத்தின் ஒரு கிளையாகும். இது [[சுன்னி இசுலாம்|சுன்னி இஸ்லாத்தின்]] வரலாற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.<ref>''The Challenge of Islam: Encounters in Interfaith Dialogue'', By Douglas Pratt, Ashgate Publishing, 2005, page 68</ref> இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் [[சூபி]]கள்(صُوفِيّ) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறுபட்ட சூபி கட்டளைகளுக்கு அல்லது தரீக்காக்களுக்கு சொந்தக்காரர்களாவர், தரீக்காக்கள் ஒரு ஆத்மீக தலைவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சபையாகும். சூபிகள் ஆத்மீக அமர்வுகளுக்காக கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கியா என அழைக்கப்படுகின்றது.<ref>[http://books.google.com/books?id=D7tu12gt4JYC&pg=PA499&dq=sufism+tariqah+orders+encyclopedia&hl=en&sa=X&ei=KtQ3UeJKxPzIAf3dgPAG&ved=0CFEQ6AEwBg#v=onepage&q=sufism%20tariqah%20orders%20encyclopedia&f=false The New Encyclopedia Of Islam] By Cyril Glassé, p.499</ref> சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல கோட்பாடுகள் பெரும்பாலும் [[இஸ்லாம்|இஸ்லாத்தின்]] [[நபிகள் நாயகம்|நபிகள் நாயகத்தின்]] மைத்துனர் மற்றும் மருமகனான அலி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோன்றியிருக்கலாம். நக்சபந்தி சூபி கட்டளை இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தோற்றம் பெற்றுள்ளது.<ref name="SupremeCouncil">{{cite book
"https://ta.wikipedia.org/wiki/சூபித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது