அந்தாட்டிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
== அரசியல் ==
[[File:Emblem of the Antarctic Treaty.svg|thumb|2002 முதல் அண்டார்டிக்கா பிராந்தியத்தின் சின்னம்.]]
பல நாடுகள் அந்தார்திகாவின் சில பிராந்தியங்களின் இறையாண்மை உரிமையைக் கோருகின்றன. இந்த நாடுகளில் சில நாடுகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தங்களின் இறையாண்மையை அங்கிகரித்துள்ளன, <ref name="mutualrecog">{{cite book|last=Rogan-Finnemore|first=Michelle|date=2005|contribution=What Bioprospecting Means for Antarctica and the Southern Ocean|editor-last=Von Tigerstrom|editor-first=Barbara|title=International Law Issues in the South Pacific|publisher=Ashgate Publishing|page=204|isbn=0-7546-4419-7}} "Australia, New Zealand, [[Franceபிரான்சு]], [[Norwayநோர்வே]] and the [[Unitedஐக்கிய Kingdomஇராச்சியம்]] reciprocally recognize the validity of each other's claims." – Google Books link: [https://books.google.com/books?id=xlAQUX3zCrIC&lpg=PP1&ots=qUrPfjr19i&dq=International%20Law%20Issues%20in%20the%20South%20Pacific&pg=PA204#v=onepage&q&f=false]</ref> ஆனால்  இந்த நடவடிக்கைகள் உலகளவில் செல்லுபடியாகும்படி அங்கீகரிக்கப்படவில்லை. <ref name="CIAfactbook-People" />
 
1959 முதல் அண்டார்டிக்கா மீதான புதிய உரிமைகோரல்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன, இருப்பினும் 2015 ஆம் ஆண்டில் ராயல் மாட் லேண்ட் மற்றும் யாரும் உரிமைகோராத நிலப்பகுதி ஆகியவ்வை உள்ள தென்துருவ நிலப்பிரதேசத்தை நோர்வே முறையாக வரையறுத்தது. <ref>{{cite news|last1=Rapp|first1=Ole Magnus|title=Norge utvider Dronning Maud Land helt frem til Sydpolen|journal=Aftenposten|url=http://www.aftenposten.no/nyheter/iriks/Norge-utvider-Dronning-Maud-Land-helt-frem-til-Sydpolen-8168779.html|accessdate=22 September 2015|publisher=Aftenposten|date=21 September 2015|location=Oslo, Norway|language=Norwegian|quote=...&nbsp;formålet med anneksjonen var å legge under seg det landet som til nå ligger herreløst og som ingen andre enn nordmenn har kartlagt og gransket. Norske myndigheter har derfor ikke motsatt seg at noen tolker det norske kravet slik at det går helt opp til og inkluderer polpunktet.}}</ref> அண்டார்டிக்காவின் நிலையை 1959 அன்டார்டிக்கா ஒப்பந்தம் மற்றும் பிற தொடர்புடைய ஒப்பந்தங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது, இவை கூட்டாக அண்டார்டிகா உடன்படிக்கை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. அண்டார்க்டிக்கா ஒப்பந்தத்தின்படி 60 ° S க்கு தெற்கே உள்ள அனைத்து நிலப்பரப்பு மற்றும் பனித் தாழ்வாரங்களும் அந்தார்டிக்கா பிரதேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் [[சோவியத் ஒன்றியம்]] (பின்னர் உருசியா), [[ஐக்கிய இராச்சியம்]], [[அர்ஜென்டினா]], [[சிலி]], [[ஆஸ்திரேலியா]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] உட்பட பன்னிரண்டு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. <ref>{{cite web|url=http://www.ats.aq/devAS/ats_parties.aspx?lang=e|title=Antarctic Treaty System – Parties|publisher=Antarctic Treaty and the Secretariat|accessdate=20 October 2009 }}</ref> இதன்படி அண்டார்டிகா பிரதேசமானது அறிவியல் பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது, இங்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியப்பணிகளுக்கான சுதந்திரம் உறுதிபடுத்தப்பட்டது, அதேசமயம் அன்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளை தடை செய்தது. இது [[பனிப்போர்]] காலத்தில் நிறுவப்பட்ட முதலாவது ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அந்தாட்டிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது