திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
===சதிலீலாவதியின் சிறப்புகள்====
 
எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதியில் [[எம்.கே.ராதா]], எம்.எஸ்.ஞானாம்பாள், [[எம்.ஜி.ராமச்சந்திரன்]], [[என்.எஸ்.கிருஷ்ணன்]],[[டி.எஸ்.பாலையா]] முதலான நட்சத்திரங்கள் அறிமுகமாயினர்.எம்.கே.ராதாவின் தந்தையும் முன்னணி நாடகக்காரருமான [[எம்.கந்தசாமி முதலியார்]] இப்படத்திற்கு வசனம் எழுதினார். பாடல்களை சுந்தர வாத்தியார் இயற்றினார். [[ஆனந்த விகடன்]] இதழில் தொடராக எழுதி வந்த [[எஸ்.எஸ்.வாசனின்]] புதினமே இப்படத்தின் கதையாகும்.இந்தப் படத்தின் தயாரிப்பை கோவை மருதாசலம் செட்டியார் என்பவர் ஏற்றிருந்தார்.18ஆயிரம் அடி மொத்த நீளம் கொண்ட இந்தப் படத்தின் ஓரிரு காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டன.
 
மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வைத் தூண்டும் படமாக சதி லீலாவதி இருந்தது.அத்துடன் இலங்கைத் தீவில் வாழும் [[தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்]] அனுபவிக்கும் இன்னல்களையும் இது படம்பிடித்துக் காட்டியிருந்தது.1936 இல் வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தி சதிலீலாவதி முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.புராணங்களை மையப்படுத்திக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா முதன்முறையாக [[சமூகப் பிரச்சினையைப்பிரச்சினை]]யைப் பேசிய காரணத்தால் [[ஆடல்பாடல்]] எனும் சினிமா பத்திரிகை தனது 1937ஜனவரி மாத இதழில் சதி லீலாவதி படத்தைப் பாராட்டி எழுதியிருந்தது.
 
===டங்கனின் பிற படங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது