திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
[[மந்திரிகுமாரி]](1950) ஆகிய படங்களைத் தமிழில் எடுத்தார்.பின்னர் 1947இல் மீராவை இந்தியிலும் இயக்கினார்.மேலும்,டங்கன் [[தி ஜங்கிள்]](1952),[[தி பிக் ஹன்ட், ஹாரி பிளாக் அண்ட் தி டைகர்]](1958),[[வீல்ஸ் டு ப்ராகிரஸ்]](1959),[[டார்ஜான் கோஸ் டு இன்டியா]]([[இரண்டாவது யூனிட் தயாரிப்பாளர்]]) (1962),[[ஃபார் லிபர்ட்டி அண்ட் யூனியன்]] (1977),[[ஜேசையாஃபாக்ஸ்]] (1987) போன்ற படங்களை ஆங்கிலத்திலும் உருவாக்கினார்.இதுதவிர,அவர் [[ஆன்டிஸ் கேங்]](1955-1960)எனும் [[தொலைக்காட்சித் தொடர்]] நிகழ்ச்சியையும் இயக்கி வழிகாட்டினார்.
 
இந்தியாவின் [[தரம்மிக்க கலைப்படைப்பாக]] மீரா மற்றும் சகுந்தலை ஆகிய படங்கள் அமைந்திருந்தன.அவற்றில் [[இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி]] நடித்துப் பெருமைப்படுத்தியிருந்தார்.1945இல் வெளியான மீரா படத்தைப் பார்த்த [[பண்டித ஜவகர்லால் நேரு]],[[மௌண்ட்பேட்டன் பிரபு]],[[கவிக்குயில் சரோஜினி நாயுடு]] ஆகியோர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நடிப்பின் திறத்தைக் கண்டு வியந்து போயினர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது