சித்திரத்தையல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
வரிசை 3:
 
==இந்தியாவில் இக்கலை==
[[இந்தியா]]வில் [[சித்திரம்|சித்திரத்]] தையற்கலையானது, [[வரலாறு|வரலாற்று]] முற்காலத்திலிருந்தே பயிலப்பட்டு வந்துள்ளது. [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிக]] [[மக்கள்]], இக்கலையை பயின்று வந்ததாகவும், மேலும், சித்திரத்தையலுக்கு பயன்படும் [[ஊசி]]கள் அங்கு கிடைத்துள்ளதாகவும், சிந்துவெளிப் பதுமைகளில் சித்திரத்தைலின்சித்திரத்தையலின் [[ஆடை]]கள் கண்டறியப்பட்டுள்ளது.<ref name="tamilvu">{{cite web |url=http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk04/html/lkk04650.htm |title=சித்திரத்தையல் |publisher=www.tamilvu.org(தமிழ்) |date=2016 |accessdate=2016-10-08}}</ref>
 
== சான்றாதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சித்திரத்தையல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது