சைனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category சமணம்
சிNo edit summary
வரிசை 28:
[[File:Tirtankara.jpg|thumb|ரணக்பூர், ராஜஸ்தான், ஆதிநாதர் கோயிலில் உள்ள 23வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதரின் சிலை]]
 
'''சைனம்''' அல்லது '''ஜைன நெறி''' (''Jainism'') 24-வதும், இறுதித் [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரான]] [[மகாவீரர்|மகாவீரரால்]] கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் சைனம் கொள்கை அடிப்படையில் [[திகம்பரர்|திகம்பரம்]] மற்றும் [[சுவேதாம்பரர்|சுவேதாம்பரம்]] என இரு பிரிவாக பிரிந்தது. [[ஈஸ்வரன், இந்து சமயம்| இறைவனின் இருப்பு]] மற்றும் [[வேதம்|வேதங்களை]] ஏற்றுக் கொள்ளாத சமயங்களில் [[பௌத்தம்]] போன்று சைனமும் ஒன்றாகும்.
'''சைனம்''' அல்லது '''ஜைன நெறி''' (''Jainism'') என்பது கி.மு. 6<sup>ஆம்</sup> நூற்றாண்டில் [[மகாவீரர்|மகாவீரரால்]] தோற்றுவிக்கப்பட்டது.
 
==சொல்லிலக்கணம் மற்றும் வேர்ச்சொல்லாய்வு==
வரிசை 222:
* வித்யானந்தா : ஜைன நெறி [[தர்க்கம்|தர்க்கவியல்வாதி]].
* யசோவிஜயா : ஜைன நெறி [[தர்க்கம்|தர்க்கவியல்வாதி]].
 
==முக்கிய விழாக்கள்==
* [[மகாவீரர் ஜெயந்தி]]
 
==இதனையும் காண்க==
* [[தீர்த்தங்கரர்]]
* [[கணாதரர்ர்]]
* [[திகம்பரர்]]
* [[சுவேதாம்பரர்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சைனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது