பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1,681:
 
விடை:4
குற்றி அசைய வேண்டுமாயின் F>=எல்லை உராய்வு விசை
F>=5μmg
குற்றி கவிழாமல் இருக்க நிறையின் விசைத்திருப்பம் >= F இன் திருப்பம்
5mg/2>=F
 
விடை:1
கட்டாயம் b திசையில் ஆர்முடுகாது. x திசையில் ஆர்முடுகாது.
எனவே
 
விடை:4
B இலேயே வேகக் காவியின் முழுக் கூறும் ஒலிக்குச் சமாந்தரமாக உள்ளது. E இல் வேகத்தின் ஒரு பகுதியான கூறே சமாந்தரமாக உள்ளது.
மிகக் குறைந்த அதிர்வெண் A இல் ஏற்படும்.
E இலிருந்து F போகவே 4.5s தேவைப்படும். B இலிருந்து A போக 4.5s இலும் குறைந்த நேரமே எடுக்கும்.
 
விடை:1
n=√2 sin c = 1/n = 1/√2 எனவே c = 45°
ஆகவே நீர் கண்ணாடி இடைமுகம் உருவான உடன் ஒளி உணரிக்கு ஒளி கிடைக்காதவாறு முழு உட் தெறிப்பு நின்று விடும்.
 
ஆகவே நேரம் = 15cm/1cms-1 = 15s
 
விடை:5
 
விடை:2
அம்பியர்மானி வாசிப்பு அதிகம்
சுற்றுக்கு சுற்று மாறாது
ΔV கூடிய சுற்று C ஆகும்.
(மொத்த அழுத்தமும் அம்பியர்மானியில் உள்ளதால்)
 
வோல்ட்மானி வாசிப்பு குறைவு
மாறாது
மின்னோட்டம் (I) குறைவாக வோல்ட்மானியினூடு பாயும் சுற்று. அதிகூடிய தடை உள்ள சுற்று A ஆகும்.
 
விடை:1
சந்தர்ப்பம் 1 இல்
I = 6/2 = 3A
ΔV = E - Ir
6 = E - 3r
சந்தர்ப்பம் 2 இல்
I = 8/4 = 2A
ΔV = E - Ir
8 = E - 2r
r = 2Ω
 
விடை:4
கொள்ளளவி தான் சேமித்த மின்னழுத்த சக்தி முழுவதையும் தடை R இல் இழக்கும்.
கொள்ளளவியில் சேமிக்கப்படும் சக்தி = 1/2cv2 = 0.405J
 
A>B ΔQ = ΔU + ΔW எனவே உம்
எனில் சக்தி தொகுதிக்குள் புகுகின்றது
C>A எனவே சக்தி வெளியேறும்.
B>C
B>C சம வெப்ப மாற்றம்.
ஒவ்வொரு செயன்முறையிலும் செயன்முறைகளில் வேலை செய்யப்படுகின்றது.
B>C இல் தொகுதியால் செய்யப்படும் வேலையானது C>A இல் தொகுதி மீது செய்யப்படும் வேலையை விட அதிகமாகும்.
 
விடை:5
தொகுதி விசைப்படம்
 
விடை:4
நேர்த்துண்டங்களின் அச்சிலேயே O இருப்பதால், அவற்றினால் காந்தப்புலத்தை O இல் உருவாக்க முடியாது.
பெரிய வளைந்த துண்டுக்கு
சிறிய வளைந்த துண்டுக்கு
விளையுள்
 
விடை:3
குறைகடத்தி: இலத்திரன்களின் அசைவு (துளை அசைவு என்பது வலுவளவுப் பட்டியிலுள்ள இலத்திரன்கள் சார்பாக அணுக்கள் அசைவதைக் குறிப்பதாகும். உண்மையில் அந்த வலுவளவு இலத்திரன்களே அசைகின்றன.
திரவ மின்பகுபொருளிலும், அயனாக்கிய வாயுக்களிலும் கற்றயன்களும், அன்னயன்களும் அசைந்து சென்று ஏற்றத்தைக் காவுகின்றன.
உலோகங்களில் சுயாதீன இலத்திரன்கள் ஏற்றத்தைக் காவும்.
 
விடை:5
இலத்திரன்களின் எண்ணிக்கை
 
விடை:1
அகத்தடையில் அழுத்த வீழ்ச்சி
LED இல் அழுத்த வீழ்ச்சி
எனவே R இல் அழுத்த வீழ்ச்சி
 
விடை:3
 
விடை:1
 
விடை:4
ஒளிச் செறிவு
1s உள்வரும் ஒளியின் சக்தி (ஒளி வலு)
 
விடை:4
 
விடை:4
கொள்ளளவியின் ஆரம்ப வோல்ட்டளவு
சமநிலையில் 2V ஐ அடையும். சமநிலை அடையும் வரை மின்னோட்டம் பாயும்.
 
விடை:2
கடத்தியில் மின்னியக்க விசை தூண்டப்படுவதற்கு அதன் நீளம், அசையும் திசை, காந்தப்புலம் மூன்றும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்க வேண்டும்.
C இல் இவ்வாறு உள்ளது. B இல் நீளமும், அசைவும் சமாந்தரமாக உள்ளதால் மின்னியக்க விசை தூண்டப்படாது. A இல் அசைவும், காந்தப் புலமும் சமாந்தரமாக உள்ளதால் மின்னியக்க விசை தூண்டப்படாது.
 
விடை:2
மோதும் போது விசைப் படங்கள்
ஆரம்ப உந்தம் இல்லை விளையுள் இந்தத் திசைகளுக்கு இடைப்பட்டதாயிருக்கும். இறுதி உந்தம்
 
இழுக்கும் போது செய்யும் வேலை
மீளும் போது
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது