போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:My Lai massacre.jpg|right|250px|thumb|[[வியட்நாம் போர்|வியட்நாம் போரின்போது]] இடம்பெற்ற [[மைலாய்ப் படுகொலை]]கள்.]]
'''போர்''' என்பது, ஒரு [[பன்னாட்டுத் தொடர்புகள்]] சார்ந்ததும், நாடுகளின் படைகளிடையே நடைபெறும் ஒழுங்கமைந்த வன்முறைகளால் வெளிப்படுவதுமான [[பிணக்கு]] ஆகும். [[கார்ல் வொன் குளோசவிட்ஸ்]] என்பார் தனது ''[[போர் தொடர்பில்]]'' (On War) என்னும் தனது நூலில், போர் என்பது "வேறு வழிமுறைகளில் நடக்கும் தொடர்ச்சியான அரசியல் ஊடுதொடர்பு" எனக் குறிப்பிட்டுள்ளார். [[உள்நாட்டுப் போர்]] என்னும்போது, அது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குள் நிலவும் பிணக்கு ஆகும். இது [[ஆட்சி]] குறித்து நிகழ்வது. [[இறைமை]] குறித்தது அல்ல. இதன் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலான படைத்துறைப் பங்களிப்புக் காரணமாகப் போர் என்பது [[கொலை]] அல்லது [[இனப்படுகொலை]] என்றாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது