அணுக்கரு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 1:
{{mergefrom|அணுக் கரு விசை}}
[[படிமம்:pn scatter pi0.png|thumb|300px|நடுநிலையான [[பையோன்]] (''pion'') மூலம் கடுமையான [[நியூத்திரன்]]-[[புரோத்தன்]] இடைத்தாக்கத்தைக் காட்டும் [[பெயின்மான் வரைபடம்]]]]
'''அணுக்கரு விசை''' (''Nuclear force'') எனப்படுவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[அணுக்கருனி]]களுக்கிடையே ஏற்படும் [[விசை]] ஆகும். அணுவின் உட்கருவில் உள்ள நேர் மின்னூட்டம் கொண்ட [[புரோட்டான்]]களுக்கிடையில் உள்ள மின்னூட்ட விலக்கல் விசையை விட அதிகமான அளவில் இந்த அணுக்கரு விசை செயற்பட்டு புரோட்டான்களையும் மின்னூட்டம் அற்ற [[நியூட்ரான்]]களையும் பிணைக்க வைக்கின்றது.
வரி 9 ⟶ 8:
 
== அணுக்கரு விசையின் அடிப்படை இயல்புகள் ==
 
* அணுக்கரு விசையானது [[ஹாட்ரோன்]]களுக்கு (''Hadron'') இடையே மட்டுமே உணரப்படுகிறது.
* அணுக்கருவிசை குறுகிய நெடுக்கம் கொண்டவை. இரு அணுக்கருனிகள் கிட்டத்தட்ட 1.7 [[பேர்மி (அலகு)|fm]] தொலைவில் இருந்தால் மட்டுமே அவைகளுக்கிடையே அணுக்கருவிசை காணப்படும். இதைவிட அதிக தூரத்தில் இருந்தால் இவ்விசை புறக்கணிக்கத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கரு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது