லூயிசு அமிலங்களும் காரங்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"லூயிஸ் அமிலம் என்பது ஒரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
லூயிஸ் அமிலம் என்பது ஒரு இரசாயன இனமாகும். இது ஒரு லுாயிஸ் காரத்துடன் வினைபுரிந்து லுாயிஸ் கூட்டுப்பொருளைத் தருகிறது. லுாயிஸ் காரம் அல்லது வேறு இனங்கள் பகிரப்படாத எலக்ட்ரான் இணையை லுாயிஸ் அமலித்திற்கு வழங்கி லுாயிஸ் கூட்டுப்பொருளை உருவாக்குகிறது. உதாரணமாக OH− மற்றும் NH3 ஆகியவை லுாயிஸ் அமிலமாகும். ஏனெனில் இவை தனித்த இணை எலக்ட்ரான்களை வழங்குகின்றன. உதாரணமாக Me3B மற்றும் [[NH3]] இரண்டும் வினைபுரிந்து Me3BNH3 உருவாகும் வினையில் Me3B லுாயிஸ் அமிலமாகவும் NH3 லுாயிஸ் காரமாகவும் செயல்படுகிறது. Me3BNH3 என்பது ஒரு லுாயிஸ் கூட்டுப்பொருளாகும்.
 
எளிய லுாயிஸ் அமிலம்[மூலத்தைத் தொகு]
 
போரான் ட்ரைஉறாலைடு மற்றும் ஆர்கனோபோரான் எளிய லுாயிஸ் அமிலத்திற்கு உதாரணமாக காட்டப்டுகிறது.
 
BF3 + F− → BF4−
BF3 + OMe2 → BF3OMe2
 
BF4− மற்றும் BF3OMe2 லுாயிஸ் காரமாகும்.
 
கூட்டு லுாயிஸ் அமிலம்[மூலத்தைத் தொகு]
 
இதற்கு உதாரணம் அலுமினியம் ட்ரைஉறாலைடு ஆகும். ( AlX3)
 
[Mg(H2O)6]2+ + 6 NH3 → [Mg(NH3)6]2+ + 6 H2O
 
பல உலோக அணைவுச்சேர்மங்கள் லுாயிஸ் அமிலங்களாக செயல்படுகின்றன.
 
பயன்கள்[மூலத்தைத் தொகு]
 
பிரிடல் கிராப்ட் அல்கைலேசன் வினையில் பங்குபெறுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/லூயிசு_அமிலங்களும்_காரங்களும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது