லூயிசு அமிலங்களும் காரங்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
லூயிஸ் [[அமிலம்]] என்பது ஒரு இரசாயன இனமாகும். இது ஒரு லுாயிஸ் காரத்துடன் வினைபுரிந்து லுாயிஸ் கூட்டுப்பொருளைத் தருகிறது. லுாயிஸ் [[காரம்]] அல்லது வேறு இனங்கள் பகிரப்படாத எலக்ட்ரான் இணையை லுாயிஸ் அமலித்திற்கு வழங்கி லுாயிஸ் கூட்டுப்பொருளை உருவாக்குகிறது. உதாரணமாக OH−OH<sup>−</sup> மற்றும் NH3NH<sub>3</sub> ஆகியவை லுாயிஸ் அமிலமாகும். ஏனெனில் இவை தனித்த இணை எலக்ட்ரான்களை வழங்குகின்றன. உதாரணமாக Me3BMe<sub>3</sub>B மற்றும் [[NH3NH<sub>3</sub>]] இரண்டும் வினைபுரிந்து Me3BNH3Me<sub>3</sub>BNH<sub>3</sub> உருவாகும் வினையில் Me3BMe<sub>3</sub>B லுாயிஸ் அமிலமாகவும் NH3NH<sub>3</sub> லுாயிஸ் காரமாகவும் செயல்படுகிறது. Me3BNH3Me<sub>3</sub>BNH<sub>3</sub> என்பது ஒரு லுாயிஸ் கூட்டுப்பொருளாகும்.
 
=== '''எளிய லுாயிஸ் அமிலம்''' ===
[மூலத்தைத் தொகு]
 
[[போரான் ட்ரைஉறாலைடு]] மற்றும் [[ஆர்கனோபோரான்]] எளிய லுாயிஸ் அமிலத்திற்கு உதாரணமாக காட்டப்டுகிறது.
 
BF3'''BF<sub>3</sub> + F− → BF4−BF<sub>4</sub><sup>−</sup>
BF<sub>3</sub> + OMe<sub>2</sub> → BF<sub>3</sub>OMe<sub>2</sub>'''
BF3 + OMe2 → BF3OMe2
 
BF4−BF<sub>4</sub><sup>−</sup> மற்றும் BF3OMe2BF<sub>3</sub>OMe<sub>2</sub>''' லுாயிஸ் காரமாகும்.
 
=== '''கூட்டு லுாயிஸ் அமிலம்''' ===
[மூலத்தைத் தொகு]
 
இதற்கு உதாரணம் அலுமினியம் ட்ரைஉறாலைடு ஆகும். ( AlX3)
 
'''[Mg(H2OH<sub>2</sub>O)<sub>6</sub>]<sub>2</sub>+ + 6 NH3NH<sub>3</sub> → [Mg(NH3NH<sub>3</sub>)<sub>6</sub>]<sub>2</sub>+ + 6 H2OH<sub>2</sub>O[['''
 
பல ]]உலோக அணைவுச்சேர்மங்கள் லுாயிஸ் அமிலங்களாக செயல்படுகின்றன.
 
=== '''பயன்கள்''' ===
[மூலத்தைத் தொகு]
 
[[பிரிடல் கிராப்ட் அல்கைலேசன்]] வினையில் பங்குபெறுகிறது.
 
[1]
"https://ta.wikipedia.org/wiki/லூயிசு_அமிலங்களும்_காரங்களும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது