வேதிச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
== வாய்ப்பாடு ==
 
ஒர் இரசாயன வாய்ப்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட வேதியியல் சேர்மத்தில் கலந்துள்ள அணுக்களின் விகிதத்தைப் பற்றிபற்றிக் கூறும் ஒரு வழிமுறையாகும். தனிமங்களின் குறியீடுகள், எண்கள், சிலசமயங்களில் வேறு குறியீடுகளான அடைப்புக்குறிகள், கோடுகள், காற்புள்ளி, கூட்டல் மற்றும் கழித்தல் குறிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஒற்றை வரியாக உருவாக்கப்படுவதே வாய்ப்பாடு ஆகும். பல்வேறு வடிவ வாய்ப்பாடுகளால் சேர்மங்கள் விவரிக்கப்படுகின்றன. வாய்ப்பாடுகள் பல அமைப்புகளில் எழுதப்படுகின்றன. மூலக்கூறுகளாக இருக்கும் சேர்மங்கள், மூலக்கூறு அலகு வாய்ப்பாடுகளால் காட்டப்படுகின்றன. கனிமங்கள், உலோக ஆக்சைடுகள் போன்ற பலபகுதிப் பொருட்கள்பொருள்கள் அனுபவ வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகின்றன. உதாரணமாக, சாதாரண மேசை உப்பு NaCl என்ற வாய்ப்பாட்டல்வாய்ப்பாட்டால் குறிக்கப்படுகிறது.
 
== இல் முறை ==
"https://ta.wikipedia.org/wiki/வேதிச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது