வெப்பம் உமிழ் செயல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 4:
 
வேதிவினைகளில் வேதிப்பொருள்களின் [[பிணைப்பு|பிணைப்புகளில்]] இருக்கும் ஆற்றலானது [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலாக]] மாற்றம் பெறுகிறது. ஒரு வினையைத் தொடங்கிவைக்கத் தேவையான ஆற்றலை விட அதிக அளவில் இப்பிணைப்பில் இருந்து ஆற்றல் வெளியேறுவதால், அமைப்பில் இருந்து சூழலுக்கு இவ்வெப்பம் வெளியேற்றப் படுகிறது.
 
[[பகுப்பு:வெப்ப இயக்கவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வெப்பம்_உமிழ்_செயல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது