"அல்சீரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,076 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| footnote1 = [[Berber languages|Tamazight]] (berber) languages are recognized as "[[national language]]s". [[பிரான்சிய மொழி|French]] is also widely spoken.
}}
'''அல்சீரியா''' ({{lang-ar|الجزائر}} ''{{transl|ar|al-Jazā'ir}}''; {{lang-ber|ⴷⵣⴰⵢⴻⵔ}}''ட்சயர், ''; {{lang-fr|Algérie}}), உத்தியோகபூர்வமாக அல்ஜீரியா மக்கள் ஜனநாயக குடியரசு, வட ஆபிரிக்காவில் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் உள்ள ஒரு இறையாண்மை உடைய, [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] நாடுகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் மற்றும் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் [[அல்ஜீயர்ஸ்]] ஆகும், இது நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. 2,381,741 சதுர கிலோமீட்டர் (919,595 சதுர மைல்) பரப்பளவில், அல்ஜீரியா உலகிலேயே பத்தாவது பெரிய நாடாகவும், ஆபிரிக்காவில் மிகப்பெரியதாகவும் உள்ளது. [11]<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2147rank.html|title=Country Comparison: Area |publisher=CIA World Factbook |accessdate=17 January 2013}}</ref> இதல் வடகிழக்கு எல்லையில் [[துனீசியா]]வும், கிழக்கில் [[லிபியா]]வும், தென்கிழக்கில் [[நைஜர்|நைஜரும்]] தென்மேற்கில் [[மாலி]] மற்றும் [[மௌரித்தானியா]]வும் மேற்கில் [[மொரோக்கோ]]வும் அமைந்துள்ளன. வடக்கில்  மத்தியதரைக் கடலும், தென்மேற்கில் [[மேற்கு சஹாரா]]வுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் கொண்டுள்ளது. பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. [[அரபு]], [[பிரெஞ்சு மொழி]]கள் பேசப்படுகின்றன. அரசியலமைப்பின் படி அல்ஜீரியா அரபு, இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது.<ref>http://www.apn-dz.org/apn/english/constitution96/preambule.htm Constitution 1996</ref> நாட்டின் 48 மாகாணங்கள் மற்றும் 1,541 கம்யூன்கள் (மாவட்டங்கள்) கொண்ட ஒரு அரை ஜனாதிபதி குடியரசு ஆகும்.  1999 முதல் அப்தலசீஸ் போதேலிபிகா ஜனாதிபதியாக உள்ளார்.
 
பண்டைய அல்ஜீரியாவானது பண்டைய ந்யூமியன்ஸ், [[போனீசியா]], கார்தீனியர்கள், [[பண்டைய ரோம்|ரோமர்]], வாண்டால்ஸ், [[பைசாந்தியப் பேரரசு]], [[உமையா கலீபகம்]], [[அப்பாசியக் கலீபகம்]], இத்ரிஸ்ஸிட், அக்லபீத், ரஸ்டாமைட், [[பாத்திம கலீபகம்]], ஸிரிட், ஹமாடிட்ஸ், அல்மோரவிட்ஸ், அல்மோஹட்ஸ், ஸ்பானிநார்ட்ஸ், ஒட்டமன்ஸ் மற்றும் பிரஞ்சு காலனித்துவ பேரரசு உட்பட பல பல பேரரசுகளைக் கண்டுள்ளது.   அல்ஜீரியாவின் பழங்குடி மக்களே பெர்பர்கள்.
 
அல்ஜீரியா பிராந்திய மற்றும் நடுத்தர சக்தியாக விளங்குகிறது. வட ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பாவிற்கு அதிக அளவில் இயற்கை எரிவாயுவை வழங்குகின்றன, இந்த நாட்டின் ஆற்றல் ஏற்றுமதிகளே பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. OPEC படி, உலகின் எண்ணை இருப்பில் அல்ஜீரியா 16 வது இடத்தையும், ஆபிரிக்காவில் இரண்டாவது இடத்தையும், அதே நேரத்தில் இயற்கை எரிவாயு இருப்பில் 9 ஆவது இடத்தையும் வகிக்கிறது. சோனாத்ராச், தேசிய எண்ணெய் நிறுவனம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். அல்ஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய படைபலத்தைக் கொண்ட நாடுகளில் ஒருவராகவும், கண்டத்தில் இராணுவத்துக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கும் நாடாகவும் உள்ளது; அல்ஜீரியாவுக்கான பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, அவருடன் நெருக்கமான கூட்டாளிகளாகவும் உள்ளனது. <ref name="AlgeriaSpending">{{cite web|url=http://www.upi.com/Business_News/Security-Industry/2013/03/11/Algerias-military-goes-on-an-arms-spree/UPI-89581363031700/ |title=Algeria buying military equipment |publisher=UPI.com |accessdate=24 December 2013}}</ref><ref>{{cite web|url=http://www.gwu.edu/~nsarchiv/nukevault/ebb228/index.htm |title=The Nuclear Vault: The Algerian Nuclear Problem |publisher=Gwu.edu |accessdate=14 March 2013}}</ref> அல்ஜீரியா ஆப்பிரிக்க ஒன்றியம்,   அரபு லீக், [[ஓப்பெக்]], [[ஐக்கிய நாடுகள் சபை]] ஆகியவற்றில் உறுப்பினராகவும், மக்ரேப் யூனியனின் நிறுவனர் உறுப்பினராகவும் உள்ளது.
==வரலாறு==
கிமு 10000க்கு முன்பே அல்சீரியாவில் மனிதர்கள் இருந்துள்ளதாக [[தாசிலி]] தேசியப் பூங்கா சான்றுரைக்கின்றது. கிமு அறுநூறாவது ஆண்டுவாக்கில் திபாசாவில் பீனிசியர்கள் வாழ்ந்துள்ளனர். [[முஸ்லிம்]] அராபியர்கள் ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் வந்தனர். பல உள்ளூர் மக்கள் இச்சமயத்தைத் தழுவினர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2277661" இருந்து மீள்விக்கப்பட்டது