அல்சீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 72:
 
அல்ஜீரியா பிராந்திய மற்றும் நடுத்தர சக்தியாக விளங்குகிறது. வட ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பாவிற்கு அதிக அளவில் இயற்கை எரிவாயுவை வழங்குகின்றன, இந்த நாட்டின் ஆற்றல் ஏற்றுமதிகளே பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. OPEC படி, உலகின் எண்ணை இருப்பில் அல்ஜீரியா 16 வது இடத்தையும், ஆபிரிக்காவில் இரண்டாவது இடத்தையும், அதே நேரத்தில் இயற்கை எரிவாயு இருப்பில் 9 ஆவது இடத்தையும் வகிக்கிறது. சோனாத்ராச், தேசிய எண்ணெய் நிறுவனம் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். அல்ஜீரியா ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய படைபலத்தைக் கொண்ட நாடுகளில் ஒருவராகவும், கண்டத்தில் இராணுவத்துக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கும் நாடாகவும் உள்ளது; அல்ஜீரியாவுக்கான பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, அவருடன் நெருக்கமான கூட்டாளிகளாகவும் உள்ளனது. <ref name="AlgeriaSpending">{{cite web|url=http://www.upi.com/Business_News/Security-Industry/2013/03/11/Algerias-military-goes-on-an-arms-spree/UPI-89581363031700/ |title=Algeria buying military equipment |publisher=UPI.com |accessdate=24 December 2013}}</ref><ref>{{cite web|url=http://www.gwu.edu/~nsarchiv/nukevault/ebb228/index.htm |title=The Nuclear Vault: The Algerian Nuclear Problem |publisher=Gwu.edu |accessdate=14 March 2013}}</ref> அல்ஜீரியா ஆப்பிரிக்க ஒன்றியம்,   அரபு லீக், [[ஓப்பெக்]], [[ஐக்கிய நாடுகள் சபை]] ஆகியவற்றில் உறுப்பினராகவும், மக்ரேப் யூனியனின் நிறுவனர் உறுப்பினராகவும் உள்ளது.
== பெயராய்வு ==
நாட்டின் பெயர் அல்ஜியர்ஸ் நகரத்தின் பெயரில் இருந்து உருவானது. நகரின் பெயரானது அரபுச் சொல்லான அல்-ஜஸாரி (الجزائر, "தீவுகள்"), <ref>{{OEtymD|algeria}}</ref> என்ற சொல்லில் இருந்து உருவானது.
 
==வரலாறு==
கிமு 10000க்கு முன்பே அல்சீரியாவில் மனிதர்கள் இருந்துள்ளதாக [[தாசிலி]] தேசியப் பூங்கா சான்றுரைக்கின்றது. கிமு அறுநூறாவது ஆண்டுவாக்கில் திபாசாவில் பீனிசியர்கள் வாழ்ந்துள்ளனர். [[முஸ்லிம்]] அராபியர்கள் ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் வந்தனர். பல உள்ளூர் மக்கள் இச்சமயத்தைத் தழுவினர்.
"https://ta.wikipedia.org/wiki/அல்சீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது