"அல்சீரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,943 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
அஹாகர் மலைகள் (அரபு: جبال هقار), அல்லது ஹாக்கர் என்றும் அழைக்கப்படும் நிலப்பகுதியானது, நடு சகாரா, தெற்கு அல்ஜீரியாவின் உயர் நிலப்பகுதியாகும். இப்பகுதி தலைநகரான அல்ஜியர்ஸ் மற்றும் தெமன்கசெட் ஆகியவற்றுக்கு மேற்கே சுமார் 1,500 கிமீ (932 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.   அல்ஜீயர்ஸ், ஆரான், கான்ஸ்டன்டைன் மற்றும் அனாபா ஆகியவை அல்ஜீரியாவின் பிரதான நகரங்களாகும். <ref name=LOC />
== காலநிலை மற்றும் மழைவளம் ==
இந்தப் பகுதியில்,  நடுப் பாலைவன வெப்பநிலையாக ஆண்டுமுழுவதும் வெப்பம் மிகுந்த காலநிலை இருக்கும். சூரியனின் மறைவுக்குப் பிறகு, உலர் காற்று வெப்பத்தை விரைவாக இழக்கவைவைக்கிறது, மேலும் இரவு நேரம் மிகுந்த குளிராக இருக்கும்.
 
டெல் அட்லஸ் கரையோரப் பகுதிகள் மழைப்பொழிவு மிகுந்ததாக உள்ளது, ஆண்டுக்கு 400 முதல் 670 மிமீ வரை (15.7 அங்குலம் முதல் 26.4 வரை) என மேற்கில் இருந்து கிழக்கு வரை மிகுதியான மழை அளவு நிலவுவுகிறது. கிழக்கு அல்ஜீரியாவின் வட பகுதியிலும் மழை அதிகமாக உள்ளது, அங்கு சில ஆண்டுகளில் 1,000 மிமீ (39.4 அங்குலம்) வரை பொழியும்.
 
பிற நிலப்பகுதிகளில், மழை குறைவாக உள்ளது. அல்ஜீரியாவில் மலைகளுக்கு இடையில் மணற்குன்றுகள் உள்ளன. இவற்றில், கோடையின் காலநிலை கடுமையாக இருக்கும், அப்போது வெப்பநிலை 43.3 ° C (110 ° F) வரை இருக்கும்.
 
==மொழிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2277701" இருந்து மீள்விக்கப்பட்டது