"அல்சீரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,730 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
பிற நிலப்பகுதிகளில், மழை குறைவாக உள்ளது. அல்ஜீரியாவில் மலைகளுக்கு இடையில் மணற்குன்றுகள் உள்ளன. இவற்றில், கோடையின் காலநிலை கடுமையாக இருக்கும், அப்போது வெப்பநிலை 43.3 ° C (110 ° F) வரை இருக்கும்.
== தாவரங்கள் மற்றும் விலங்குகள் ==
அல்ஜீரியாவின் கடலோரம், மலைப்பகுதி, புல்வெளி, பாலைவனம்-போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பல்வேறு தாவரங்கள் வனவிலங்குகள் காணப்படுகின்றன. அல்ஜீரியாவில் பல வனவிலங்குகள் மக்கள் வாழிடங்களுக்கு நெருக்கமாக வாழ்கின்றன. மிகவும் பொதுவாக காணப்படும் விலங்குகள் [[காட்டுப்பன்றி]], [[குள்ள நரி]], [[வனப்புமிக்க சிறுமான்]] போன்ற ஆகும். இவை அல்லாது ஃபென்னேக்குகள் (நரிகள்) மற்றும் ஜெர்பாக்கள் போன்றவையும் ஓரளவுக்கு காணலாம். அல்ஜீரியாவில் ஆப்பிரிக்க சிறிய சிறுத்தை, மற்றும் சகாரா [[சிவிங்கிப்புலி]] போன்றவை அரிதாக காணப்படுகின்றன. வடகிழக்கு பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் பார்பரி ஸ்டாக் என்னும் ஒருவகை மான்கள் வாழ்கிறன.
 
==மொழிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2277711" இருந்து மீள்விக்கப்பட்டது