உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''உரைநடை''' என்பது ஓரளவுக்குப் பேசுவது போல எழுதப்படும் ஒரு எழுத்து வடிவம் ஆகும். கவிதை போல [[அணி (இலக்கணம்)|அணி]]கள் இன்றி நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது உரைநடையாகும். உரைநடை பெரும்பாலும் தகவல்களை விளக்குவதற்கும், ஒருவருடைய எண்ணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுகின்றது. இதனால் இது, [[செய்தித்தாள்]]கள், [[சஞ்சிகை]]கள், [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியங்கள்]], [[ஒலிபரப்பு]] ஊடகங்கள், [[திரைப்படம்]], [[கடிதம்|கடிதங்கள்]], [[வரலாறு]], [[மெய்யியல்]], [[வாழ்க்கை வரலாறு]], போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த தொடர்புகளுக்குப் பயன்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/உரைநடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது