திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 86:
 
படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததும்,பட பின் தயாரிப்புப் பணிகள்(Post Production Works)தொடங்கும்.இப்பணிகளின்போது, படத்தொகுப்பு மற்றும் ஒலிச் சேர்க்கைப் பணிகள் அடங்கும்.இந்த ஒலிச் சேர்க்கையின் போது பின்னணி இசைக் கோர்ப்புகளும் பாடல்களும் சேர்க்கப்படும்.இவையனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவையாகும்.
 
===உசாத்துணை நூல்கள்===
 
#பத்தாம் வகுப்பு,தமிழ்ப் பாடநூல்,தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம்,சென்னை.
#வகைமை இலக்கிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, பாக்யமேரி,NCBH வெளியீடு,சென்னை-98.
#திரைவிருந்து,கீற்று இணையதளம்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது