காங்கோ மக்களாட்சிக் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
No edit summary
வரிசை 63:
|footnotes =
}}
'''காங்கோ மக்களாட்சிக் குடியரசு''' அல்லது '''கொங்கோ மக்களாட்சிக் குடியரசு''' (''Democratic Republic of the Congo'', [[பிரெஞ்சு]]: République démocratique du Congo) [[ஆப்பிரிக்கா]]வின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். [[1971]]ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் '''சயீர்''' என்று இருந்தது. இந்த நாட்டில் மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லான்டிக் பெருங்கடலில்]] 40 [[கிமீ]] கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு]] மற்றும் [[சூடான்]], கிழக்கே [[உகாண்டா]], [[ருவாண்டா]], மற்றும் [[புருண்டி]], தெற்கே [[சாம்பியா]] மற்றும் [[அங்கோலா]], மேற்கே [[கொங்கோ குடியரசு]] ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே [[தான்சானியா]]வை [[தங்கானிக்கா ஏரி]] பிரிக்கிறது<ref name=factbook>{{cite book |author=Central Intelligence Agency |authorlink=CIA |title=CIA - The World Factbook|chapter=Democratic Republic of the Congo |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cg.html|month=10 January |year=2006|id=ISSN 1553-8133}}</ref>. 1965இல்இது கலகம்பரப்பளவில் மூலம்ஆபிரிக்காவில் ஆட்சிக்குஇரண்டாவது வந்தபெரிய மொபுடுவால்நாடு இந்நாடுமற்றும் காங்கோஉலகின் மக்களாட்சிக்பதினோராவது குடியரசுபெரிய என பெயர் மாற்றம் பெற்றதுநாடாகும். 1971 ஆம் ஆண்டு மொபுடுவால் இந்நாடு சயீர்80 எனப்படுவதிலிருந்துமில்லியனுக்கும் சயீர்அதிகமான குடியரசுமக்கள்தொகை எனகொண்டதாக பெயர்உள்ளது, மாற்றம்<ref பெற்றதுname="cia. காங்கோ ஆறும் அதிகாரபூர்வமாக சயீர் ஆறு என பெயர் மாற்றி அழைக்கப்படலாயிற்று. 1997 இல் கபிலாவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என மீண்டும் பெயர் மாற்றம் பெற்றது. சயீர் எனப்படுவது காங்கோ ஆற்றின் மற்றொரு பெயரின் கொச்சையான போர்த்துகீசிய மொழி பெயர்ப்பாகும். gov">
{{cite web|author=Central Intelligence Agency
|title=Democratic Republic of the Congo
|work=The World Factbook
|publisher=Central Intelligence Agency
|location=Langley, Virginia
|year=2014
|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cg.html
|accessdate=29 April 2014
}}
</ref> மேலும் காங்கோ ஜனநாயகக் குடியரசானது அதிகாரபூர்வமாக [[பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்|பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளில்]] மிகுதாயான மக்கள் தொகைகொண்ட நாடாகவும், ஆபிரிக்காவில் நான்காவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலகிலேயே பதினெட்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது.
 
80,000 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கோ பிரதேசத்தில் முதலில் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது. 7 ஆம் நூற்றாண்டில் பாண்டு மக்களின் குடியேற்றம் துவங்கியது. கொங்கோ இராச்சியமானது 14 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தது. 1879 ஆம் ஆண்டில், பெல்ஜிய குடியேற்றமானது 1885 ஆம் ஆண்டில் காங்கோ சுதந்திர அரசு ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.   1908 ஆம் ஆண்டில், பெல்ஜியம் இப்பகுதியை பெல்ஜியன் காங்கோ என்ற பெயருடன் தன் நாட்டுடன் இணைத்ததுக்கொண்டது. காங்கோவில் ஏற்பட்ட நெருக்கடியால், காங்கோவுக்கு பெல்ஜியம் 1960 இல் விடுதலை வழங்கியது.
1965இல் கலகம் மூலம் ஆட்சிக்கு வந்த மொபுடுவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. 1971 ஆம் ஆண்டு மொபுடுவால் இந்நாடு சயீர் எனப்படுவதிலிருந்து சயீர் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. காங்கோ ஆறும் அதிகாரபூர்வமாக சயீர் ஆறு என பெயர் மாற்றி அழைக்கப்படலாயிற்று. 1997 இல் கபிலாவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என மீண்டும் பெயர் மாற்றம் பெற்றது. சயீர் எனப்படுவது காங்கோ ஆற்றின் மற்றொரு பெயரின் கொச்சையான போர்த்துகீசிய மொழி பெயர்ப்பாகும். 1990 களின் முற்பகுதியில், மொபூட்டுவின் ஆட்சி பலவீனப்படத் தொடங்கியது.   1996-ல் துவங்கிய காங்கோவின் உள்நாட்டுப் போர்கள், மொபூட்டுவின் 32-ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, <ref name="cia.gov" /> நாட்டை அழித்தது. இந்த உள்நாட்டுப் போர்களின் இறுதியில் ஒன்பது ஆபிரிக்க நாடுகள் மற்றும் பல குழுக்களைக் கொண்ட ஐ.நா. அமைதி காக்கும்படை ஆகியவை இந்த போரில் தலையிட்டன, உள்நாட்டுப் போரில் இருபது ஆயுத குழுக்கள் ஈடுபட்டன, <ref>
{{cite web
|url=http://www.csmonitor.com/2004/0623/p01s04-woaf.html
|title=Rumblings of war in heart of Africa
|author1=McLaughlin, Abraham
|author2=Woodside, Duncan
|work=The Christian Science Monitor
|date=23 June 2004
}}
</ref><ref name=Bowers>
{{cite web|url=http://mydd.com/story/2006/7/24/135222/827
|archiveurl=https://web.archive.org/web/20081007113538/http://mydd.com/story/2006/7/24/135222/827
|archivedate=7 October 2008
|title=World War Three
|author=Bowers, Chris
|publisher=My Direct Democracy
|date=24 July 2006
}}
</ref>{{reliable|date=December 2016}} இந்தப் போர்களினால் 5.4 மில்லியன் மக்கள் இறந்தனர். <ref name=IRC2007fullreport>
{{cite report
|author=Coghlan, Benjamin
|url=http://www.rescue.org/sites/default/files/resource-file/2006-7_congoMortalitySurvey.pdf
|format=PDF
|title=Mortality in the Democratic Republic of Congo: An ongoing crisis: Full 26-page report
|accessdate=21 March 2013
|year=2007
|page=26
|display-authors=etal
}}
</ref><ref name="The deadliest war in the world">
{{cite news
|last=Robinson
|first=Simon
|url=http://content.time.com/time/magazine/article/0,9171,1198921,00.html
|title=The deadliest war in the world
|work=Time
|date=28 May 2006
|accessdate=2 May 2010
}}
</ref><ref>
{{cite news
|first=Joe
|last=Bavier
|url=http://www.reuters.com/article/2008/01/22/us-congo-democratic-death-idUSL2280201220080122
|title=Congo War driven crisis kills 45,000 a month
|agency=Reuters
|date=22 January 2008
|accessdate=2 May 2010
}}
</ref><ref name=IRC2007Facts>
{{cite web
|title=Measuring Mortality in the Democratic Republic of Congo
|year=2007
|url=http://www.rescue.org/sites/default/files/resource-file/IRC_DRCMortalityFacts.pdf
|format=PDF
|publisher=[[International Rescue Committee]]
}}
</ref>
 
காங்கோ ஜனநாயக குடியரசானது இயற்கை வளங்களுக்கு குறையில்லாத வளமான நாடு, ஆனால் அரசியல் ரீதியாக நிலையற்ற தன்மை, உள்கட்டமைப்பில் குறைபாடுகள், ஆழ்ந்த வேரூன்றிய ஊழல், காலனித்துவத்தால் பல நூற்றாண்டுகளாக சுரண்டப்பட்டதால்,  சிறிய அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது. தலைநகர் [[கின்ஷாசா]] தவிர, மற்ற முக்கிய நகரங்கள், லுபும்பாஷி மற்றும் முபுஜி-மையி ஆகியவை ஆகும். காங்கோவின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருள் கச்சா கனிம்ப் பொருட்களாகும், காங்கோவின் ஏற்றுமதியில் சீனாவுக்கு 50% க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு வரையிலான, காலக்கட்டத்தில் மனித அபிவிருத்தி சுட்டெணில் (HDI), காங்கோ மனித வளர்ச்சியின் குறைந்த அளவிலேயே உள்ளது, 187 நாடுகளில் 176 வது இடத்தைப் பெற்றுள்ளது. <ref name="HDI">{{cite web|url=http://hdr.undp.org/sites/default/files/2016_human_development_report.pdf|title=2016 Human Development Report|year=2016|accessdate=21 March 2017|publisher=United Nations Development Programme}}</ref>
==புவியியல்==
 
"https://ta.wikipedia.org/wiki/காங்கோ_மக்களாட்சிக்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது