உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
 
[[தமிழ் உரைநடையின் வரலாறு]] என்ற (History of Tamil Prose)ஆங்கில நூல் [[வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை]] என்பவரால் 1904-இல் வெளியிடப்பட்டது.இந்நூலானது [[தொல்காப்பியக்கால உரைநடைக் குறிப்புக்கள்]] தொட்டு,[[மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை]](1815-1876),[[இராமலிங்க சுவாமிகள்]](1823-1874),[[மறைமலையடிகள்]](1870-1950),[[பரிதிமாற்கலைஞர்]](1879-1903) வரையிலான தமிழ் உரைநடை வளர்ச்சியினை விரிவாக ஆராய்ந்து அளித்தது.
 
===சில உரைநடை நூல்கள்===
[[திருச்சிற்றம்பல தேசிகர்]] என்பார் [[கம்பராமாயண]]த்தையும் இராமாயண [[உத்தரகாண்ட]]த்தையும் உரைநடையில் எழுதி வழங்கினார்.
 
அதுபோல்,[[வீராசாமி செட்டியார்]] என்பவர் [[விநோதரச மஞ்சரி]] என்னும் நகைச்சுவை நிரம்பிய கட்டுரைகள் கொண்ட உரைநடை நூல் ஒன்றை இயற்றி வெளியிட்டார்.இவர் மேலும்,[[காளிதாசர்]],[[கம்பர்]],[[ஒட்டக்கூத்தர்]],[[காளமேகப் புலவர்]],[[புகழேந்தி]] போன்ற புலவர்கள் குறித்து உரைநடையில் நூல்கள் எழுதினார்.
 
{{இலக்கிய வடிவங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/உரைநடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது