ஹிப்போவின் அகஸ்டீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் புனிதர்
|name=புனித அகஸ்டீன் (அகுஸ்தீன்)<br />Augustine of Hippo
|birth_date={{birth date|354|11|13|mf=y}}
|death_date={{death date and age|430|08|28|354|11|13}}
வரிசை 25:
|prayer_attrib=
}}
'''ஹிப்போவின் அகஸ்டீன்''' அல்லது '''ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன்''' ([[ஆங்கிலம்]]:''Augustine of Hippo'') எனப்படும் '''புனித அகுஸ்தீன்''' ([[நவம்பர் 13]], [[354]] – [[ஆகஸ்ட் 28]], [[430]]) கத்தோலிக்க திருச்சபையாலும் பிற பல கிறித்தவ சபைகளாலும் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். இவர் இன்றைய அல்ஜீரியாவில் அமைந்திருந்த ஹிப்போ ரீஜியஸ் என்னும் நகரத்தின் [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயராக]] இருந்ததால் '''ஹிப்போ நகர் அகுஸ்தீன்''' என அழைக்கப்படுகின்றார்<ref>[http://en.wikipedia.org/wiki/Augustine_of_Hippo#cite_ref-ReferenceA_19-0 புனித அகுஸ்தீன்]</ref>.
 
இலத்தீன் மொழி பேசிய [[மெய்யியல்|மெய்யியலாளரும்]] [[இறையியல்|இறையியலாளருமான]] அகுஸ்தீன் உரோமைப் பேரரசின் பகுதியாக இருந்த வட ஆப்பிரிக்க மாகாணத்தில் வாழ்ந்தார். திருச்சபைத் தந்தையருள் ஒருவராகப் போற்றப்படும் இவர் மேலை நாட்டுக் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவத்தின்]] வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தார். இளமைப் பருவத்தில் இவர் மானி (கி.பி. சுமார் 216-276) என்பவரால் தொடங்கப்பட்ட "மனிக்கேயிச" (Manichaeism) கொள்கையால்<ref>[http://en.wikipedia.org/wiki/Manichaeism மனிக்கேயிசம்]</ref> பெரிதும் கவரப்பட்டார். பின்னர் புளோட்டினஸ் என்னும் மெய்யியலாரின் கொள்கையிலிருந்து பிறந்த "புது-பிளேட்டனிசம்" (Neo-Platonism) என்னும் கொள்கையைத்<ref>[http://en.wikipedia.org/wiki/Neo-Platonism புது-பிளேட்டனிசம்]</ref> தழுவினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹிப்போவின்_அகஸ்டீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது