எத்தியோப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 92:
 
எத்தியோப்பியா ஐ.நா.வின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகவும், ஜி -24, [[கூட்டுசேரா இயக்கம்]], ஜி 77, ஆபிரிக்க ஒற்றுமை அமைப்பு போன்ற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபா ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகமாக செயல்படுகிறது, மேலும் பான் ஆபிரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்,   ஆபிரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையம்,   ஆப்பிரிக்க விமானப் பயிற்சித் தலைமையகம்,   ஆபிரிக்க ஸ்டாண்ட்பி ஃபோர்ஸ்,   மற்றும் ஆப்பிரிக்காவில் கவனம் செலுத்தும் பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் போன்றவை செயல்படுகின்றன. 1970 கள் மற்றும் 1980 களில், எத்தியோப்பியா உள்நாட்டுப் போர்கள் மற்றும் கம்யூனிச விரோதப் போக்கினால் பாதிக்கப்பட்டது, இதனால் அதன் பொருளாதாரத்தை அழித்தது. எனினும் நாடு அண்மைக்காலமான மீண்டு வருகிறது, இப்போது கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆபிரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) கண்டுவருகிறது.<ref>{{cite web |url=http://nazret.com/blog/index.php/2010/02/06/ethiopia_surpasses_kenya_to_become_east_ |title=Ethiopia surpasses Kenya to become East Africa's Biggest Economy |publisher=Nazret.com |date=6 February 2010 |accessdate=2 June 2010}}</ref><ref>[http://www.imf.org/external/pubs/ft/weo/2011/01/weodata/weorept.aspx?pr.x=52&pr.y=2&sy=2008&ey=2011&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=644&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC%2CLP&grp=0&a= Ethiopia GDP purchasing power 2010: 86 billion]. Imf.org (14 September 2006). Retrieved on 3 March 2012.</ref><ref>[http://www.imf.org/external/pubs/ft/weo/2011/01/weodata/weorept.aspx?sy=2008&ey=2011&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=664&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC%2CLP&grp=0&a=&pr.x=69&pr.y=14 Kenya GDP purchasing power 2010: 66 Billion]. Imf.org (14 September 2006). Retrieved on 3 March 2012.</ref> குளோபல் ஃபயர் பவர் கூற்றுப்படி, எதியோப்பியா உலகில் 42 வது மிக சக்திவாய்ந்த இராணுவத்தையும், ஆபிரிக்காவின் மூன்றாவது சக்திவாய்ந்ததாக இராணுவத்தையும் கொண்டதாக உள்ளது. <ref name="Gfpr">{{cite web|title=Countries Ranked by Military Strength (2016)|url=http://www.globalfirepower.com/countries-listing.asp|publisher=Global Fire Power|accessdate=18 April 2016}}</ref>
== பெயர்முறை ==
கிரேக்க பெயரான Αἰθιοπία (Αἰθίοψ, Aithiops, 'எதியோப்பியன்') என்பது ஒரு கூட்டுச் சொல்லாகும், இது இரண்டு கிரேக்கச் சொற்களான, αἴθω + ὤψ (aitho "I burn" + ops "face") இருந்து பெறப்பட்டது.<ref>{{cite encyclopedia|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3D%232329&redirect=true |contribution=Aithiops|first1=Henry George|last1=Liddell|first2=Robert|last2=Scott|title=A Greek-English Lexicon|publisher=Perseus|accessdate=16 March 2009}}</ref> வரலாற்றாசிரியரான [[எரோடோட்டசு]], [[சகாரா|சகாராவுக்கு]] கீழே உள்ள ஆப்பிரிக்காவின் பகுதிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தினார், பின்னர் எக்குமீனை (குடியேற்றப் பகுதி )
என்பதை குறிப்பிடப் பயன்படுத்தினார்.<ref name=Herodotus1>For all references to Ethiopia in Herodotus, see: [http://www.perseus.tufts.edu/hopper/nebrowser?query=Perseus%3Atext%3A1999.01.0126&id=tgn%2C7000489 this list] at the [http://www.perseus.tufts.edu Perseus project].</ref>
 
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/எத்தியோப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது