நைஜீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப... |
No edit summary |
||
வரிசை 71:
}}
'''நைஜீரியா''' அல்லது நைஜீரிய சமஷ்டி குடியரசு மேற்கு ஆப்ரிக்காவிலிலுள்ள ஒரு நாடாகும். மேலும் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடு ஆகும். <ref name=Profile>{{cite journal|last=Library of Congress – Federal Research Division|title= Country profile: Nigeria|date=July 2008|year=2008|page=9|url=http://lcweb2.loc.gov/frd/cs/profiles/Nigeria.pdf|accessdate=28 December 2011}}</ref> இதன் மேற்கில் [[பெனின்]] குடியரசும் [[சாட்]], [[கேமரூன்]] ஆகியன கிழக்கிலும் [[நைஜர்]] வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் கடற்கரைப் பகுதி தெற்கில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கினியா வளைகுடாவில் அமைந்துள்ளது. இது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி தலைநகர் பிரதேசமான தலைநகர் அபுஜா அமைந்துள்ளது. நைஜீரியா உத்தியோகபூர்வமாக ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற நாடு. [6] இந்த நாட்டில் ஐநூற்றுக்கும் அதிகமான இன மக்கள் வாழ்கின்றனர்.
நவீனகால நைஜீரியா நூற்றாண்டுகளாக பல இராச்சியங்கள் மற்றும் பழங்குடி மாநிலங்களின் தளமாக இருந்து உள்ளது. நவீன அரசு 19 ஆம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து உருவானது, 1914 இல் தென் நைஜீரியா மற்றும் வடக்கு நைஜீரியா ஆகியவை இணைக்கப்பட்டன.
==அரசும் அரசாங்கமும்==
|