உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 61:
 
[[சிங்காரவேலு முதலியார்]](1853-1931):1910-இல் [[மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தைச்]] சேர்ந்த [[பாண்டித்துரைத் தேவர்]] என்பார் இவருடைய [[அபிதான சிந்தாமணி]] என்ற [[கலைக்களஞ்சிய]] நூலை வெளியிட்டார்.
 
[[டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்]](1855-1942):மணிமேகலை கதைச்சுருக்கம்,புத்த தர்மம்,உதயணன் கதைச்சுருக்கம்,மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு,நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும்,நல்லுரைக்கோவை,[[நினைவு மஞ்சரி]],[[என் சரிதம்]] முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
 
[[தி.செல்வக்கேசவராய முதலியார்]](1864-1921):பழமொழிகள் கலந்த கட்டுரைகள் மூலம் தமிழ் உரைநடைக்கு புதிய வழிகாட்டினார்.திருவள்ளுவர், கம்பநாடர்,தமிழ்,தமிழ் வியாசங்கள்,வியாசமஞ்சரி,கண்ணகி கதை,[[அபிநவக்கதைகள்]],பஞ்சலட்சணம் முதலான உரைநடைகளையும் [[அக்பர்]], [[ரானடே]],[[ராபின்சன் குரூசோ]] போன்றோரின் [[வாழ்க்கை வரலாறு]]களையும் எழுதியுள்ளார்.
வரி 66 ⟶ 68:
[[எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை]](1866-1947):இவர் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினார்.மேலும்,தமிழ்க் கட்டுரைகள், மருத்துவன் மகள்,[[தப்பிலி]],கதையும் கற்பனையும் போன்ற உரைநடைகளைத் தமிழில் எழுதினார்.
 
[[பரிதிமாற்கலைஞர்]](1870-1903):இவரது இயற்பெயர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி என்பதாகும்.[[நாடகவியல்]],[[தமிழ்மொழியின் வரலாறு]], தமிழ்ப்புலவர் சரித்திரம்,[[முத்திராராட்சசம்]] ஆகியவை இவர் எழுதிய நூல்களாகும்.
பா.வே.மாணிக்க நாயக்கர்(1871-1931):இவர் எழுதிய நூல்களாவன:கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்,[[அஞ்ஞானம்]]. [[எள்ளல் நடை]] இவருடையது.
 
[[ரா.ராகவ ஐயங்கார்]](1870-1948):[[சாகுந்தலை நாடகம்]],குறுந்தொகை விளக்கவுரை,[[வஞ்சிமாநகர்]],நல்லிசைப் புலமை மெல்லியலார்,[[தமிழ்மொழி வரலாறு]] ஆகியவை இவருடைய பங்களிப்புகளாகும்.
 
[[பா.வே.மாணிக்க நாயக்கர்]](1871-1931):இவர் எழுதிய நூல்களாவன:கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்,[[அஞ்ஞானம்]]. [[எள்ளல் நடை]] இவருடையது.
 
வ.உ.சிதம்பரம்பிள்ளை(1872-1931):ஜேம்ஸ் ஆலன் என்பவரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து மனம்போல வாழ்வு,அகமே புறம்,வலிமைக்கு மார்க்கம் என்ற தலைப்புகளிலும் மெய்யறிவு,மெய்யறம் ஆகிய நீதி நூல்களையும் எழுதியுள்ளார்.
 
[[மறைமலையடிகள்]](1876-1950):1916 முதல் இவர் [[தனித்தமிழ் நடை]]யில் எழுதலானார்.உரைநடை வளர்ச்சிக்கு,முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி,குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி,திருக்குறள் மற்றும் சிவஞானபோத ஆராய்ச்சிகள்,மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்,[[தமிழர் மதம்]],தமிழ்த்தாய், அம்பலவாணர் திருக்கூத்து,தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்,பழந்தமிழ் கொள்கையே சைவ சமயம், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவர், மக்கள் நூறாண்டு வாழ்வது எப்படி?,அறிவுரைக் கொத்து,திருவாசக விரிவுரை முதலியன இவருடைய படைப்புகளாகும்.[[கோகிலாம்பாள் கடிதங்கள்]], நாக நாட்டரசி போன்ற புதினங்களையும் இவர் இயற்றியுள்ளார்.
 
சி.கே.சுப்பிரமணிய முதலியார்(1878-1961):[[சேக்கிழார்]] பற்றிய இவருடைய உரைநடை நூலும் [[ஒரு பித்தனின் சுயசரிதம்]] என்கிற [[தன் வாழ்க்கை வரலாற்று நூலும்]] நல்ல பங்களிப்புகளாவன.
வரி 74 ⟶ 84:
[[நாவலர் சோமசுந்தர பாரதியார்]](1879-1959):இவர் [[சேரர் தாயமுறை]],தசரதன் குறையும் கைகேயி நிறையும் என்னும் உரைநடை நூல்களை இயற்றினார்.
 
[[பண்டிதபண்டிதமணி கதிரேசச் செட்டியார்]](1881-1953):இவருடைய உரைநடை செறிவானதாகும்.[[உரைநடைக் கோவை]],[[மண்ணியல் சிறுதேர்]] ஆகியவை இவருடைய உரைநடைக்குச் சான்றுகளாவன.
 
இரசிகமணி டி.கே.சிதம்பர முதலியார்(1882-1954):இவர் நடத்திய இலக்கிய அமைப்பின் பெயர் வட்டத்தொட்டி ஆகும்.இவர் எழுதிய உரைநடை நூல்களாவன:கம்பர்யார்,கம்பர் தரும் காட்சிகள்,இதய ஒலி,அற்புத ரசம்,முத்தொள்ளாயிர விளக்கம்.
 
[[ந.மு.வேங்கடசாமி நாட்டார்]](1884-1944):இவர் கபிலர்,நக்கீரர்,[[வேளிர் வரலாறு]] ஆகிய ஆராய்ச்சி நூல்களை எழுதினார்.[[கள்ளர் சரித்திரம்]] என்னும் உரைநடை நூல் இவருடையது.இதுதவிர, சிலப்பதிகாரம்,மணிமேகலை,அகநானூறு, திருவிளையாடற்புராணம் ஆகியவற்றிற்கு உரை எழுதியுள்ளார்.
 
[[கா.சுப்பிரமணிய பிள்ளை]](1888-1945):தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் தமிழில் எழுதியவர் இவராவார்.சைவ சித்தாந்த நூல்கள்,சைவ சமயக் குரவர் நால்வர் வரலாறு, மெய்கண்டாரும் சிவஞான போதமும் இவர் எழுதிய பிற நூல்களாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உரைநடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது