உரைநடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 130:
 
எழுத்தாளர் தம் சொந்த ஆளுமை வெளிப்படும் படியாக எழுதப்படுவது சிந்தனை உரைநடையாகும்.தன்னுணர்ச்சிப் பாங்குக் கட்டுரைகள்,ஆன்மிக அனுபவக் கட்டுரைகள் போன்றவை இவ்வகையில் அமையும்.
 
===பழைய,புதிய உரைநடை வேறுபாடு===
 
பழைய உரைநடை எனப்படுவது பேச்சு வழக்கில் காணப்படும் சொற்களை விடுத்து பண்டை இலக்கியங்களில் வழங்கிவந்த சொற்களை மிகுதியாகக் கையாண்டும் செறிவாக அமைத்துக்கொண்டும் எதுகை மோனைகளைப் பயன்படுத்தி எழுதுவதாகும்.
புதிய உரைநடை என்பது எளிய சொற்களைக்கொண்டு தடையின்றி,தெளிவாக,நேரே பொருள் தரக்கூடியதாக அமைத்து எளிய நடையில் எழுதுவதாகும்.
 
===உசாத்துணை நூல்கள்===
"https://ta.wikipedia.org/wiki/உரைநடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது