நைஜீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*திருத்தம்*
வரிசை 71:
}}
 
'''நைஜீரியா''' அல்லது நைஜீரிய சமஷ்டி குடியரசு மேற்கு ஆப்ரிக்காவிலிலுள்ள ஒரு நாடாகும். மேலும் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடு ஆகும். <ref name="Profile">{{cite journal|last=Library of Congress – Federal Research Division|title= Country profile: Nigeria|date=July 2008|year=2008|page=9|url=http://lcweb2.loc.gov/frd/cs/profiles/Nigeria.pdf|accessdate=28 December 2011}}</ref> இதன் மேற்கில் [[பெனின்]] குடியரசும் [[சாட்]], [[கேமரூன்]] ஆகியன கிழக்கிலும் [[நைஜர்]] வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் கடற்கரைப் பகுதி தெற்கில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கினியா வளைகுடாவில் அமைந்துள்ளது. இது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி தலைநகர் பிரதேசமான   தலைநகர் அபுஜா அமைந்துள்ளது. நைஜீரியா உத்தியோகபூர்வமாக ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற நாடு. <ref>{{cite web|url=http://www.nigeria-law.org/ConstitutionOfTheFederalRepublicOfNigeria.htm#Powers_of_Federal_Republic_of_Nigeria|title=Nigerian Constitution|work=Nigeria Law|accessdate=17 July 2015}}</ref> இந்த நாட்டில் ஐநூற்றுக்கும் அதிகமான இன மக்கள் வாழ்கின்றனர்.
 
நவீனகால நைஜீரியா நூற்றாண்டுகளாக பல இராச்சியங்கள் மற்றும் பழங்குடி மாநிலங்களின் தளமாக இருந்து உள்ளது. நவீன அரசு 19 ஆம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து உருவானது,   1914 இல் தென் நைஜீரியா மற்றும் வடக்கு நைஜீரியா ஆகியவை இணைக்கப்பட்டன. பிரித்தானிய ஆட்சியின் கீழ், மறைமுக ஆட்சியை நடைமுறைப்படுத்திய அதே சமயத்தில் பிரித்தானிய நிர்வாக மற்றும் சட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன. நைஜீரியா 1960 இல் சுதந்திரமான கூட்டமைப்பு ஆனது, 1967 முதல் 1970 வரை நாடு உள்நாட்டுப் போரில் மூழ்கியது. ஆட்சியானது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மற்றும் இராணுவ சர்வாதிகாரங்களுக்கு இடையில் மாறியது, இந்நலை 1999 இல் நிலையான ஜனநாயகத்தை நாடு அடையும் வரை நிலவியது. 2011 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலே முதன் முதலில் நியாயமாக நடந்த தேர்தலாக கருதப்பட்டது. <ref name = "New York"/>
 
நைஜீரியா அதன் பெரிய மக்கள்தொகை மற்றும் பொருளாதாரம் காரணமாக, பெரும்பாலும் "ஆபிரிக்காவின் இராட்சசன்" என அழைக்கப்படுகிறது. <ref name =giant>''Nigeria: Giant of Africa,'' by Peter Holmes 1987</ref> சுமார் 184 மில்லியன் மக்களுடன், நைஜீரியா ஆப்பிரிக்காவில் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலகின் ஏழாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது. உலகின் மிக அதிகளவில் இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் நைஜீரியாவும் ஒன்றாகும். <ref>{{cite book|title=The CIAWorld Fact Book 2014|date=2013|publisher=Skyhorse Publishing, Inc|isbn=9781626360730}}</ref><ref name="Profile>{{cite journal|last=Library of Congress – Federal Research Division|title= Country profile: Nigeria|date=July 2008|page=9|url=http:"//lcweb2.loc.gov/frd/cs/profiles/Nigeria.pdf|accessdate=28 December 2011}}</ref> இந்த நாட்டில் 500 க்கும் அதிகமான இனக்குழுக்கள் வசித்து வருவதால், இது பல நாடுகளைக் கொண்ட நாடு என கருதப்படுகிறது. நாட்டின் மூன்று பெரிய இனக்குழுக்களாக ஹுசா, இக்போ, யுவோர் ஆகியவை உள்ளன. இந்த இனக்குழுக்கள் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளை பேசி, பல்வேறு கலாச்சாரங்களுடன் அடையாளம் காணப்படுகின்றன. <ref>{{cite web |url=http://www.pbs.org/newshour/updates/africa-jan-june07-ethnic_04-05/ |title=Ethnicity in Nigeria |publisher=PBS |date=5 April 2007 |accessdate=9 May 2015}}</ref><ref>{{cite web |url=http://www.onlinenigeria.com/tribes/tribes.asp |title=Nigeria's Identifiable Ethnic Groups |publisher=OnlineNigeria |date=Otite, O. |accessdate=9 May 2015}}</ref> நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம்.  நாட்டின் தெற்கு பகுதியில் பெரும்பாலும் கிருத்தவர்கள் வாழ்கின்றனர், வடக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் உள்ளனர். நைஜீரியாவின் சிறுபான்மை பழங்குடி மக்களான இக்போ மற்றும் யொரூப மக்கள் பழங்குடி மதங்களைப் பின்பற்றுகிறார்கள்.
 
2015 ஆம் ஆண்டு காலத்தில், நைஜீரிய உலகின் 20 வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது,   2014 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக தென் ஆப்பிரிக்காவைத் தாண்டிச் சென்றது. <ref>{{cite web|title=Nigeria becomes Africa's largest economy|url=http://www.aljazeera.com/news/africa/2014/04/nigeria-becomes-africa-largest-economy-20144618190520102.html|accessdate=5 April 2014}}</ref><ref>{{cite web|title=Nigerian Economy Overtakes South Africa's on Rebased GDP|url=https://www.bloomberg.com/news/2014-04-06/nigerian-economy-overtakes-south-africa-s-on-rebased-gdp.html|accessdate=20 April 2014}}</ref> 2013 கடன்-க்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் 11% ஆகும். <ref>{{cite web |url=http://www.reuters.com/article/2014/04/06/nigeria-gdp-idUSL6N0MY0LT20140406 |title=UPDATE 2-Nigeria surpasses South Africa as continent's biggest economy |accessdate=April 26, 2014}}</ref> நைஜீரியா உலக வங்கியால் வளர்ந்துவரும் சந்தையாகக் கருதப்படுகிறது; <ref>{{cite web|url=http://data.worldbank.org/country/nigeria|title=Nigeria |publisher=World Bank |accessdate=28 November 2013}}</ref> மேலும் ஆபிரிக்க கண்டத்தில் பிராந்திய சக்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளது, <ref name=NigeriaTradesmark>{{cite web|title=Nigeria is poised to become Africa's most powerful nation|url=http://www.trademarksa.org/news/nigeria-poised-become-africa-s-most-powerful-nation|accessdate=28 November 2013}}</ref><ref>{{cite web|title=Nigeria|url=http://www.westafricagateway.org/west-africa/country-profiles/nigeria|accessdate=25 August 2013|publisher=West Africa Gateway}}</ref><ref>{{cite web|title=Nigeria|url=http://library.fes.de/pdf-files/bueros/nigeria/09372.pdf|accessdate=28 November 2013}}</ref> பன்னாட்டு விவகாரங்களில் ஒரு நடுத்தர சக்தியாகவும், <ref name="Cooper et al">Andrew F. Cooper, Agata Antkiewicz and Timothy M. Shaw, 'Lessons from/for BRICSAM about South-North Relations at the Start of the 21st Century: Economic Size Trumps All Else?', ''International Studies Review'', Vol. 9, No. 4 (Winter, 2007), pp. 675, 687.</ref><ref>Meltem Myftyler and Myberra Yyksel, 'Turkey: A Middle Power in the New Order', in ''Niche Diplomacy: Middle Powers After the Cold War'', edited by Andrew F. Cooper (London: Macmillan, 1997).</ref><ref name="Mace-Belanger">Mace G, Belanger L (1999) [https://books.google.com/books?id=kZlDRD2vL6IC The Americas in Transition: The Contours of Regionalism] (p 153)</ref><ref name="Solomon">Solomon S (1997) [http://www.issafrica.org/Pubs/Monographs/No13/Solomon.html South African Foreign Policy and Middle Power Leadership] {{webarchive |url=https://web.archive.org/web/20150426220103/http://www.issafrica.org/Pubs/Monographs/No13/Solomon.html |date=26 April 2015 }}, ''ISS''</ref> வளர்ந்துவரும் ஒரு உலகளாவிய சக்தியாகவும் அறியப்படுகிறது. <ref>{{cite web |url=http://www.bet.com/news/global/2011/07/20/nigeria-an-emerging-african-power.html |title=Nigeria, an Emerging African Power |publisher=BET |date=20 July 2011 |accessdate=27 April 2015}}</ref><ref>{{cite web |url=http://thestreetjournal.org/2014/01/mint-countries-nigeria-now-listed-among-emerging-world-economic-powers/ |title=MINT Countries: Nigeria Now Listed Among Emerging World Economic Powers! |publisher=The Street Journal |date=7 January 2014 |accessdate=27 April 2015}}</ref><ref>{{cite web |url=http://www.bbc.com/news/magazine-25548060 |title=The Mint countries: Next economic giants? |publisher=BBC |date=6 January 2014 |accessdate=27 April 2015}}</ref> நைஜீரியா MINT குழு நாடுகள் அமைப்பின் உறுப்பினராக உள்ளது,   இது உலகின் அடுத்த "BRIC- பொருளாதார நாடு போன்று வளரக்கூடியதாக பரவலாக அறியப்படுகிறது. இது உலகில் மிகப்பெரிய "அடுத்த 11" பொருளாதர நாடுகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.   நைஜீரியா ஆபிரிக்க ஒன்றியத்தின் ஒரு நிறுவன உறுப்பினராகவும் ஐக்கிய நாடுகள், காமன்வெல்த் நாடுகள் மற்றும் OPEC உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்களின் உறுப்பினராகவும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நைஜீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது