சுற்றுச்சூழல் வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
சுற்றுச்சசூழல் வேதியியலாளா்கள், வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலிலிருந்து பல்வேறு கருத்துருக்களை எடுத்துக்கொண்டு வேதிப்பொருட்கள் தற்போதைய உயிா்ச்சூழலில் எவ்வாறெல்லாம் மாற்றமடைகின்றன என்பதையெல்லாம் ஆராய்ந்து வருகிறாா்கள். வேதிவினைகள், வேதிச்சமன்பாடுகள், கரைசல்கள், அளவீடுகள் மற்றும் அலகுகள், மாதிாிகள் தோ்வு மற்றும் புள்ளியியல் உத்திகள், பகுப்பாய்வு உத்திகள் சாா்ந்த பகுப்பாய்வு வேதியியல் போன்றவை சுற்றுச்சூழல் வேதியியலில் கையாளப்படும் வேதியியலின் முக்கிய பொதுப்பிாிவுகளாகும்..<ref name="Williams">Williams, Ian. ''Environmental Chemistry, A Modular Approach''. Wiley. 2001. ISBN 0-471-48942-5</ref>
 
== மாசுபடுத்துதல் ==
ஒரு வேதிப்பொருள் இயற்கைச் சூழலில் இருக்க வேண்டிய இயல்பான அளவைவிட அதிக அளவில் இருந்தால் அது மாசுபடுத்தி எனப்படுகிறது.
<ref>[http://www.buzzardsbay.org/glossary.htm Glossary to the Buzzards Bay Watershed Management Plan<!-- Bot generated title -->]</ref><ref>American Meteorological Society. [http://amsglossary.allenpress.com/glossary/browse?s=c&p=84 Glossary of Meteorology]</ref> இவ்வாறு அதிகமான அளவில் அந்தப்பொருள் இருப்பதற்கான காரணம் மனிதச்செயல்பாடாகவோ, உயிாியச் செயல்முறைகளாகவோ இருக்கலாம். மாசு(contaminant) மற்றும் மாசுபடுத்தி(pollutant) ஆகிய சொற்கள் அடிக்கடி ஒன்றுக்கு மாற்றான மற்றொரு சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாசுபடுத்தி (pollutant) எனப்படுவது தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பாதிப்பைத் தருகின்ற ஒரு பொருள் என வரையறுக்கப்படுகிறது.<ref>North Carolina State University. Department of Soil Science. [http://www.soil.ncsu.edu/publications/BMPs/glossary.html "Glossary."]</ref><ref>Global Resource Action Center for the Environment (GRACE). New York, NY. [http://www.sustainabletable.org/intro/dictionary/ Sustainable Table: Dictionary]</ref> ஆனால் மாசு(contaminant) எனப்படுவது மனிதச்செயல்பாடுகளால் சுற்றுச்சூழலில் எந்தத்தீய விளைவுகளும் இல்லாமல் இருந்து, காலப்போக்கில் அதன் இருப்பு அதிகமாகும் போது சில தீய விளைவுகளை வெளிப்படையாக அல்லது உணரத்தக்க அளவில் உண்டாக்குகின்ற பொருளாகும்.<ref name="harrison">Harrison, R.M (edited by). ''Understanding Our Environment, An Introduction to Environmental Chemistry and Pollution, Third Edition''. Royal Society of Chemistry. 1999. ISBN 0-85404-584-8</ref>
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுச்சூழல்_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது