மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புவியமைப்பு: *விரிவாக்கம்*
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 62:
 
== யாத்திரை ==
[[படிமம்:La mecquemecquealllah akbar pelerinage.png|thumb|ஹஜ் என்பது யாத்திரீகர்கள் மஸ்ஜிதுல் ஹரத்திக்கு வருகைதருவதை உள்ளடக்கியது, ஆனால் முக்கியமாக மினா மற்றும் அரபாவில் செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுகையில்..]]
மக்காவுக்கான யாத்திரை உலகம் முழுதும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களைக் கவர்ந்துள்ளது.
இரண்டு புனித யாத்திரைகள் காணப்படுகின்றன. அவை [[ஹஜ்]] மற்றும் உம்ரா ஆகும்.ஹஜ்,மக்காவிலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை ஆகும். ஒவ்வொரு வயதுவந்த, உடல் ஆரோக்கியமுள்ள, உடல்ரீதியாகவும், பணரீதியாகவும் வசதியுள்ள ஆணும், பெண்ணும் அவரது வாழ்வில் ஒரு தடவை ஹஜ் யாத்திரை செய்வது கட்டாயமாகும். உம்ரா கட்டாயக் கடமையல்ல. ஆனால், இது குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|title=What is Umrah?|url=http://islamonline.com/news/articles/21/What_is_Umrah_.html|date=2007-12-05|work=islamonline.com}}</ref> முஸ்லிம்களால் அடிக்கடி உம்ரா யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/மக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது