கருந்துளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
பொதுச் சார்புத் தத்துவம் கருங்குழியை, மையத்தில் புள்ளி போன்ற [[சிறப்பொருமை]]யுடன் (singularity) கூடிய வெறுமையான வெளியாகவும், அதன் விளிம்பில் உள்ள நிகழ்வெல்லையாகவும் விபரிக்கும் அதே வேளை, [[குவாண்டம் பொறிமுறை]]யின் தாக்கங்களைக் கருதும்போது இதன் விளக்கம் மாறுகின்றது. கருங்குழிக்குள் அகப்பட்ட பொருட்களை முடிவின்றி உள்ளே வைத்திராமல், கருங்குழிகள் இவற்றை ஒருவித வெப்பச் சக்தி வடிவில் கசியவிடக்கூடும் என இத் துறையிலான ஆய்வுகள் காட்டுகின்றன. இது [[ஹோக்கிங் கதிர்வீச்சு]] எனப்படுகின்றது.
 
==வரலாறு==
[[File:BH LMC.png|thumb|பெருமெகல்லானிக் முகில் முகப்பில் உள்ள கருந்துளையின் ஒப்புருவாக்கம். இதில் ஈர்ப்பு வில்லை விளைவைக் கவனிக்கவும். இவ்வில்லை முகிலின் இருபெரிதும் உருக்குலைந்த காட்சியைத் தருகிறது. பால்வழி வட்டு அதன் உச்சிக்குக் குறுக்காக வட்டவில்லாக உருக்குலைதலைக் காணலாம்.]]
 
 
== கருங்குழியில் இருந்து தப்ப முடியாதது ஏன்? ==
"https://ta.wikipedia.org/wiki/கருந்துளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது