கருந்துளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Black Hole Milkyway.jpg|thumb|right|250px|பால் வீதியில்வழிக் கருங்குழியின்கருந்துளையின் உருப்போலியானஉருக்குலைந்த தோற்றம். இக்குழிஇத்துளை பத்துபத்துச் சூரியசூரியத் தினிவுகளைதிணிவுகளைக் கொண்டது. 600 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நோக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.spacetimetravel.org/expeditionsl/expeditionsl.html |last=Kraus |first=Ute |date=2005-03-20 |title=Step by Step into a Black Hole}}</ref>]]
 
'''கருங்குழி''' (''Black Hole'') அல்லது '''கருந்துளை''' என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், [[ஒளி]] உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான [[புவியீர்ப்பு|ஈர்ப்புச்]] சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை [[நிகழ்வெல்லை]] (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற [[மின்காந்த அலை]]கள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பாரிய [[நட்சத்திரம்|நட்சத்திர]]ங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் [[கனஅளவு|கன அளவோ]], [[மேற்பரப்பு|மேற்பரப்போ]] கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான [[திணிவு]] (''mass'') காரணமாக இது [[முடிவிலி]]யான அடர்த்தியைக் கொண்டுள்ளது.
 
[[File:Images of gas cloud being ripped apart by the black hole at the centre of the Milky Way ESO.jpg|thumb|பால்வழியின் மையத்தில் கருந்துளை வளிம முகிலைப் பிரித்து விலக்குதல்.<ref>{{cite news|title=Ripped Apart by a Black Hole|url=http://www.eso.org/public/news/eso1332/|accessdate=19 July 2013|newspaper=ESO Press Release}}</ref>]]
 
[[File:BlackHole Lensing.gif|thumb|upright=1.3|alt=சுவார்சுசைல்டு கருந்துளை|கருந்துளையின் ஈர்ப்பு வில்லைவிளைவின் ஒப்புருவாக்கம் பின்னணிப் பால்வெளிப் படிமத்தை உருக்குலைத்தல்]]
"https://ta.wikipedia.org/wiki/கருந்துளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது